நெஞ்சில்
நிறுத்துங்கள்!
|
அறிவிற்
சிறந்தோ னாயினும் காந்தவன்
ஒழுக்கம் இழந்ததால் உயிரையே இழந்தான்!
ஆயிரம் புதுமைகள் அமைந்தநூ லாயினும்
அந்நூல் குறித்தொரு பாயிரம் அவசியம்,
அதுபோல் ஒழுக்கமும் மாந்தர்க் கவசியம்
பழுக்கும் பெருமை பெறவே
ஒழுக்கம் வேண்டும் உலகத் தீரே! |
|
|
|