14 |
| | வேதநாயகம் பிள்ளை வரலாறு | | சுந்தரி சரித்திரம் 5. தேவமாதா அந்தாதி 6. திருவருள் அந்தாதி 7. திருவருள் மாலை 8. சத்தியவேதக் கீர்த்தனை 9. சருவசமய சமரசக் கீர்த்தனை 1. தேவதோத்திரமாலை 11. சித்தாந்த சங்கிரகம் 12. பெரியநாயகி அம்மன் பதிகம் 13. பொம்மைக் கலியாணம் எனப் பதின்மூன் றென்ப. | | இவையன்றியும் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவாறு அவ்வப்பொழுது ஆக்கிய அளவில்லாத சுவைமிக்க தனிப்பாடல்களும் சிறு சிறு நூற்களும் பலவாம். | | |
|
|