16 |
| | தெய்வ பத்தி | | உலகெல்லாம் பட்டமாண் | டாலும்-தெய்வ | பலமில்லார்க் கில்லையே | பாக்ய மெக்காலும்-மதி | | 6 | | தலைமேலே மலைவிழுந் | தாலும்-தெய்வ | பலமுடையார்க்குண்டோ | பய மொருகாலும்-மதி | | 7 | | உடலுயிர் பலபல | வுடைமை-எல்லாம் | திடமுட னீந்தோனைச் | சேவித்தல் கடமை-மதி | | 8 | | பரவச மாகவுள் | ளுருகு-ஐயன் | திருவருள் நினைந்து நீதினங் | கண்ணீர் பெருகு-மதி | | 9 | | சூதான மாயப்ர | பஞ்சம்-இதில் | நாதனல்லாது ந | மக்குண்டோ தஞ்சம்-மதி | | 10 | | முன்னம் பொருளெல்லாந் | தந்து-பின்பு | தன்னையுந் தந்தவன் | தாள்தொழ முந்து-மதி | | 11 | | மாதா பிதா குரு | தெய்வம்-ஆன | நாதனார் கைவிடில் | நாமென்ன செய்வம்-மதி | | 12 | | துக்கசாகரஞ் | சம்சாரம்-கரைப் | பக்கமே றிடப்பரன் | பாதமா தாரம்-மதி | | 13 | | நீரைவிட்டாற் கெடும் | மீனே-ஈச | னாரைவிட் டால்நமக் | கார்துணை மானே-மதி | | 14 | | நாஞ்செய்வ தெல்லாம் | விகாரம்-கர்த்தர் | தாஞ்செய்வ தெல்லாம் | தகுமுப காரம்-மதி | | 15 | | தேவனை நினையாத | வுள்ளம்-பெரும் | பாவமும் பழிகளும் | படிந்திடும் பள்ளம்-மதி | | 16 | | ஈசனைப் போற்றாத | வாயே-ஒரு | காசுக் குசவாக் | கசப் பெட்டிக்காயே-மதி | | 17 | | |
|
|