20 |
| | அறிவுரை | | கோளும் புரளியுங்கே | ளாதே-எந்த | நாளும் புரளிபேச | நாக்குநீ ளாதே-மதி | | 48 | | வந்ததுன் பத்திலா | ழாதே-மிகச் | சந்தோசம் வந்தாலுந் | தலைகீழ் விழாதே-மதி | | 49 | | வேலைக்குநீ சிணுங் | காதே-ஒரு | மூலைக்குட் புகுந்துநீ | முணுமுணுக்காதே-மதி | | 50 | | வேலைசெய்வோரை வாட் | டாதே-தினம் | ஆலைக் கரும்புபோ | லவரை யாட்டாதே-மதி | | 51 | | நெடுநேரம் படுத்துத்தூங் | காதே-தூங்கும் | விடியா மூஞ்சிகளுக்கு | விசனம் நீங்காதே-மதி | | 52 | | ஆரையுஞ் சீறியே | சாதே-வேலைக் | காரர்களுட னேசக் | கந்தம் பேசாதே-மதி | | 53 | | புருடர்கள் பார்க்கநில் | லாதே-கோடி | வருடம் வாழ்வதுபோல்துன் | மார்க்கங்கல்லாதே-மதி | | 54 | | தங்கை அக்காள் அண்ணன் | தம்பி-மேலே | சங்கையு மன்புள் | ளவள் தங்கக்கம்பி-மதி | | 55 | | சற்றுங் கூலியைக்குறைக் | காதே-செய்த | குற்றத்தைப்பொய் சொல்லி | நீ மறைக்காதே-மதி | | 56 | | பண்டங்களை யழிக் | காதே-சும்மா | கண்டபடி சேலை | களைக் கிழிக்காதே-மதி | | 57 | | உன்னை நீ புகழ்ந்துகொள் | ளாதே-பிறர் | நன்னயப் புகழ்ச்சியை | நம்பித் துள்ளாதே-மதி | | 58 | | மிஞ்சின செலவுசெய் | யாதே-செய்து | கஞ்சிக்குக் காற்றாகப் | பறந்து நையாதே-மதி | | 59 | | |
|
|