31 |
| | பெண்மதிமாலை | | ஆரியக் கூத்தாடி | னாலும்-நல்ல | காரியத் திற்கண்ணை | வைப்பாய்மென் மேலும்-மதி | | 166 | | புண்ணிய மெவர்க்கு | மனோக்யம்-உயர் | விண்ணினும் மண்ணினும் | வேறுண்டோ பாக்யம்-மதி | | 167 | | சிட்டரைத் துட்டரும் | புகழ்வார்-பெருந் | துட்டரைத் துட்டரும் | துதியாம லிகழ்வார்-மதி | | 168 | | இவ்வுல கத்தினுங் | கண்யம்-தரும் | அவ்வுல கத்தையு | மடைவிக்கும் புண்யம்-மதி | | 169 | | அருமையா நான்பெற்ற | மாதே-வாழ்த்து | திருவேத நாயகன் | சேவடிப் போதே | | 170 | | மதியிது மதியிது பெண்ணே-புண்ய வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே. | | |
|
|