பக்கம் எண் :

40

  தங்களைப் படிப்பிக்கும்படி பெண்கள் வேண்டுதல் 189
 
அடித்தாலு மிகழ்ந்தா லுங்கதி நீரே-உம்மை
அன்றி எங்களுக் கினித்துணை யாரே
படித்தாற் பிழைத்துப்போ வோம்பெரி யோரே-இந்தப்
பஞ்சைகள் முகம்பா ருந்துரை மாரே-உங்கள்
பதம்பூண்டோம் மதம்நீண்டோம் இதந்தாண்டோம் கதம்வேண்டோம்

அபி
உங்கள்
அசங்
நல்ல 
(வித்தை) 5
 
படியாத ஆண்களு டனே நேசம்-சற்றும்
பண்ணநீர் சம்மதி யீர்லவ லேசம்
மடமுறு மெங்களு டன்சக வாசம்-செய்ய
மட்டுமு மக்கில்லை யோசங் கோசம்-இது

மதிமோசம் அதிகாசம் பதிபாசம் இதிகாசம்  

வரும்
மணம்
அற
உடன்

(வித்தை) 6
 
வித்தையில் லாப்புரு டன்செய்கை யைப்பாரும்-அந்த
விதமல்ல வோபடி யாமட வாரும்
உத்தமி யையே விரும்புவீர் நீரும்-கல்வி
உணராவிட் டாற்குண மெப்படிச் சேரும்-இதை

ஓரீரோ பாரீரோ தீரீரோ கூரீரோ

முகம்
துயர்
தயை
நல்ல

(வித்தை) 7