| | பெண்மதிமாலை |
| | படித்தால் மிருகம்போல் நாள்கழிப் போமோ-என்றும் பரபுரு ஷர்முகத் தில்விழிப் போமோ அடித்தாலு முகங்கோ ணிச்சுழிப் போமோ-கல்லா தவர்கணவ ரானா லும்பழிப் போமோ-பல | அணிவேண்டாம் துணிவேண்டாம் மணிவேண்டாம் பிணிவேண்டாம் | நல்ல நவ காமப் நல்ல | |
| (வித்தை) 8 |
| | உத்யோகந் தந்தாலு மொருகை பார்ப்போம்-தினம் உதவிசெய் துங்கள் தொழில்களைத் தீர்ப்போம் பத்தி யாய்க்குடித் தனந்தலை யேற்போம்-கல்வி பாலர்க்குப் போதித்து நல்வழி சேர்ப்போம்-எங்கள் | | பதிநீரே நிதிநீரே கதிநீரே மதிநீரே | சர்வ தினம் கன நல்ல | |
| (வித்தை) 9 |
| | இரவில்நீர் தூங்கின பின்நாம் படுப்போம்-நீங்கள் எழுமுன் எழுந்துவே லைகளைத் தொடுப்போம் தரும வதிகளென் றுபெய ரெடுப்போம்-நாங்கள் சந்ததம் வேதநா யகனை அடுப்போம்-மிகத் | தழையோமோ நுழையோமோ அழையோமோ பிழையோமோ | கல்வி உமை சீவன் நல்ல | |
| (வித்தை) 10 |