|
|
ணிக்கொண்டு அவ்விடத்தை விட்டு வர மனமில்லாம
லல்லவோ இருந்தார். சமாசாரந் தெரியாதோ?
|
| வி.
|
என்ன பிராணநாதா?
|
| ம.
|
இதென்ன ராஜப்பிரியா?
|
| வி.
|
இருக்கு
மிருக்கும் ! அவர் பொய் பேசுவாரோ?
[முகத்தை
முன்தானையால் மூடிக்
கொள்ளுகிறாள். ]
|
| ம.
|
அடடே !
ராஜப்பிரியா ! என்ன எப்பொழுது பார்த்தா
லும் நம்மைச் சங்கடத்திலேயே கொண்டுவந்துவிடுகிறாய் !
சீசீ ! விளையாடாதே, அதோ பார்! விஜயாள் அழத்
தொடங்குகிறாள் !-கண்ணே, விஜயா ! அப்படி யொன்று
மில்லை.
ராகம்- நாயகி. தாளம்-ரூபகம்.
கண்ணிகள்.
|
| ம.
|
ஈதுனக்குத்
தகுமோ கண்ணே
ஏதுகுற்றம் செய்தேன் பெண்ணே
தீது ஒன்றும் செய்தறியேன்
தெள்ளமுதே நீயே பாராய்.
|
| வி.
|
மறந்தீரோ
நாதா நீரும்
மாதுநான் என்பதைத் தேரும்
பிறந்தேனோ நானிக்கதிக்கு
பேதைமடி யேனோ இன்றே.
|
| ம.
|
கோபமென்மேல்
ஏனோ மானே
கூறுவாய் எந்தன் தேனே
பாபமென்ன செய்தேனோ நான்
பகருவாய் இன்றே நீதான்.
|
| வி.
|
உற்று
உமைப்பெற்ற சுகம்
சற்றே சொலும் கற்று
நீரே
5
|