முதல் அட்டவணை ஆயப்பாலை இராகங்கள். முதல் அட்டவணையில் வரும் இராகங்களை கர்நாடக சங்கீதத்தில் மிகச் சாதாரணமாக வழங்கிவரும் இராகங்களாகக் காண்போம். இவைகள் ஆயப்பாலையாக பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த அரை அரை சுரங்களிலேயே பாடப்பட்டு வருகின்றன. இரண்டு, நாலு, ஆறு அலகுகளான பன்னிரண்டு இராசிகளில் வரும் சுரங்களாக இருக்கின்றன. வாதி சம்வாதியான பொருத்தமுடையதாக அல்லது இணை கிையைான பொருத்தமுடையதாகக் காணப்படுகின்றன. இரண்டலகுள்ள ரிஷபத்திற்கு இரண்டு அலகுள்ள தைவதமும் நாலலகு ரிஷபத்திற்கு நாலலகு தைவதமும் நாலலகு காந்தாரத்திற்கு நாலலகு நிஷாதமும் ஆறலகு காந்தாரத்திற்கு ஆறலகு நிஷாதமும் பெரும்பாலும் பொருந்திவருவதாகக் காண்போம். இவைகளுக்குரிய ஆரோகண அவரோகண சுரங்களைப் பின் வரும் அட்டவணைகளில் காண்க. ஆரோகண அவரோகண சுரங்களின் முறைப்படியும் அட்டவணைகளில் கண்ட அலகு முறைப்படியும் இராகம் பாடப்படவேண்டும். இதற்கு மார்க்கம் என்று பெயர். இதற்குரிய முக்கியமான சில விதிவகைகள் இரண்டாம் புத்தகத்தில் சொல்லப்படும். | நம்பர் | இராகங்கள் | ஆரோகணம் | அவரோகணம் | | 1 | தீரசங்கராபரணம் | .... | .... | ச ரி க ம ப த நி ச | .... | .... | ச நி த ப ம க ரி ச | | 2 | ஹரிகாம்போதி | .... | .... | ச ரி க ம ப த நி ச | .... | .... | ச நி த ப ம க ரி ச | | 3 | கரகரப்பிரியா | .... | .... | ச ரி க ம ப த நி ச | .... | .... | ச நி த ப ம க ரி ச | | 4 | நடபைரவி | .... | .... | ச ரி க ம ப த நி ச | .... | .... | ச நி த ப ம க ரி ச | | 5 | ஹனுமத்தோடி | .... | .... | ச ரி க ம ப த நி ச | .... | .... | ச நி த ப ம க ரி ச | | 6 | மேசகல்யாணி | .... | .... | ச ரி க ம ப த நி ச | .... | .... | ச நி த ப ம க ரி ச | | 7 | மாயாமாளவம் | .... | .... | ச ரி க ம ப த நி ச | .... | .... | ச நி த ப க ரி ச | | 8 | சக்ரவாகம் | .... | .... | ச ரி க ம ப த நி ச | .... | .... | ச நி த ப ம க ரி ச | | 9 | பங்காளா | .... | .... | ச ரி க ம ப நி ப ச | .... | .... | ச நி ப ம ரி க ரி ச | | 10 | காங்கேயபூஷணி | .... | .... | ச ரி க ம ப த நி ச | .... | .... | ச நி த ப ம க ரி ச | | 11 | சாயாநாட்டை | .... | .... | ச ரி க ம ப ம ப ச | .... | .... | ச நி த நி ப ம ரி ச | | 12 | வனஸ்பதி | .... | .... | ச ரி க ம ப த நி ச | .... | .... | ச நி த ப ம க ரி ச | | 13 | குந்தலவராளி | .... | .... | ச ம ப த நி த ச | .... | .... | ச நி த ப ம ச | | 14 | ஜயந்தஸ்ரீ | .... | .... | ச க ம த நி ச ... | .... | .... | ச நி த ம ப ம க ச | | 15 | கருடத்தொனி | .... | .... | ச ரி க ம ப த நி ச | .... | .... | ச த ப க ரி ச | | 16 | சாளகபைரவி | .... | .... | ச ரி ம ப த ச ... | .... | .... | ச நி த ப ம க ரி ச | | 17 | ..கோகிலத்தொனி | .... | .... | ச ரி க ம த நி த ச | .... | .... | ச நி த நி ப ம க ரி ச | | 18 | கோலாகலம் | .... | .... | ச ப ம க ம ப த நி ச | .... | .... | ச நி த ப ம க ரி ச | | 19 | சிந்துகன்னடா | .... | .... | ச ம க ம ரி க ம ப ச | .... | .... | ச நி த ப ம க ரி ச | | 20 | சிந்துமந்தாரி | .... | .... | ச ரி க ம ப ச ... ... | .... | .... | ச நி த ப க ம த ப ம ரி ச |
|