பக்கம் எண் :

882
கருணாமிர்த சாகரம் முதல் புஸ்தகம் - நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

2-வது வட்டப்பாலை இராகங்கள்.
வட்டப்பாலையில் (1/4) கால் கால் சுரமாக 24 சுருதிகளில் பாடப்பட்டு வரும்
இராகங்கள்.

நம்பர்கர்த்தாஇராகம்ரிநி
 12345672345672345 1234567234567 
1தீரசங்கராபரணம்பியாகடை2   4       6  3  2   4      5   
2மாயாமாளவம்சாவேரி21         5  2   21         5   
3நீதிமதிகைகவசி2   4     4      52     6      7 
4ஹரிகாம்போதிசகானா2   4         2   2   4      5   
5பவப்பிரியாபவப்பிரியா21       3(1/2)      4(1/2) 21       3(1/2)     
6தீரசங்கராபரணம்.தேவகாந்தாரி.2   4(3/4)      5* 2   2   4(3/4)      5*