பக்கம் எண் :

122

சங்கீதத்தில் தேர்ந்த பல வித்வசிரோமணிகளின் அபிப்பிராயங்களை
அடியில் வரும் பக்கங்களில் காணலாம்.

"குறைநிலத்தானத்தியன்ற பாடலமுதம் பருகினான்" என்றபடி குறைந்த சுரமாக வரும் நுட்பசுருதிகளின் இனிமையையறிந்த பல வித்வசிரோமணிகள் சங்கீத வித்யாமகாஜன சங்கத்தின் ஏழாவது கான்பரென்ஸில் கொடுத்த அபிப்பிராயங்களும் பிறவும் இப்புத்தகத்தின் கடைசியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

   பக்கம்.
1. பரோடா, திவான் சாகிப் மகா---ஸ்ரீ V.P. மாதவராவ் C. I. E. அவர்கள்.1194-1197
2. மகா---ஸ்ரீ வைணீகசிகாமணி சேஷண்ணா அவர்கள், மைசூர்.1198-1199
3. மகா---ஸ்ரீ H.P. கிருஷ்ணராவ் அவர்கள் மைசூர்.1122-1123
மகா---ஸ்ரீ V.N. பட்கண்டி B.A., L.L.B., அவர்கள்1117-1120
4. மகா---ஸ்ரீ வேங்கடரமணதாஸ் அவர்கள், விஜயநகரம்.1204-1206
5. மகா---ஸ்ரீ முத்தையாபாகவதர் அவர்கள், அரிகேசவநல்லூர் சாத்துகவி80- 81
6. மகா---ஸ்ரீ பஞ்சாபகேச பாகவதர் அவர்கள், தஞ்சை.1043-1051
7. மகா---ஸ்ரீ M. S. ராமசாமி ஐயர் அவர்கள், மதுரை.1216-1219
8. மகா---ஸ்ரீ K. L. நரசிங்கராவ் அவர்கள், விஜயநகரம்.1217-1218
9. மகா---ஸ்ரீ R. சக்ரபாணிராவ் அவர்கள், தஞ்சை.1219-1220

தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கத்தின் ஏழாவது கான்பரென்சின் பஞ்சாயத்தார்.

10. மகா---ஸ்ரீ V. A. வாண்டையார் அவர்கள்-1190-
11. மகா---ஸ்ரீ A. G. பிச்சைமுத்து B.A., L.T., அவர்கள்-1190-
12. மகா---ஸ்ரீ அப்பாசாமி ஐயர் அவர்கள்-1190-
13. மகா---ஸ்ரீ மகாலிங்க ஐயர் அவர்கள்-1190-
14. மகா---ஸ்ரீ பத்மநாத ஐயர் அவர்கள்-1190-
15. மகா---ஸ்ரீ சாமியாபிள்ளை அவர்கள்-1190-
16. மகா---ஸ்ரீ பரதம் நாராயணசாமி ஐயர் அவர்கள்-1190-
17. மகா---ஸ்ரீ சப்தரிஷிபாகவதர் அவர்கள்-1190-
18. மகா---ஸ்ரீ சித்ரகவி சிவராமபாகவதர் அவர்கள்-1190-
19.மகா---ஸ்ரீ விருதை சிவஞானயோகிகள் அவர்கள் 1181-1185
20.மகா---ஸ்ரீ T. K. வேம்பு ஐயர் B.A., L.T., அவர்கள்1186-1187

மற்றும் சில அன்பர்களின் கடிதங்களிலும் காணலாம்.