பக்கம் எண் :

91
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

அடியிற்கண்ட கனவான்களும் மற்றும் கனவான்களும் சங்கத்திற்கு வேண்டிய பொருளுதவி செய்து ஆதரித்து வருகிறார்கள்.

1.  பாலவனத்தம் ஜமீன்தார் ஸ்ரீமான் பொ. பாண்டித்துரைத்தேவர் அவர்கள் சங்க ஸ்தாபகர்
2.  மாட்சிமை தங்கிய பாஸ்கரசேதுபதியவர்கள்
3. மாட்சிமை தங்கிய ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதியவர்கள்
4. மாட்சிமை தங்கிய புதுக்கோட்டை மகாராஜா அவர்கள்
5. மாட்சிமை தங்கிய திருவாங்கூர் மகாராஜா அவர்கள்
6. மாட்சிமை தங்கிய பரோடா மகாராஜா அவர்கள்
7. மாட்சிமை தங்கிய மைசூர் மகாராஜா அவர்கள்
8. மாட்சிமை தங்கிய தர்பங்கா மகாராஜா அவர்கள்
9. மாட்சிமை தங்கிய கொச்சி மகாராஜா அவர்கள்
10. மாட்சிமை தங்கிய எட்டையாபுரம் மகாராஜா அவர்கள்
11. ஆண்டிப்பட்டி ஜமீன்தார் ஸ்ரீமான் பெத்தாச்சி செட்டியார் அவர்கள்
12.ஸ்ரீமான் V. T. S. சேவுக பாண்டியத்தேவர் அவர்கள் ஜமீன்தார் சேத்தூர்
13. ஸ்ரீமான் A. L. A. R. அருணாசலம் செட்டியார் அவர்கள்
14. ஸ்ரீமான் இராமச்சந்திரதேவர் அவர்கள்
15. ஸ்ரீமான் சுப்பிரமணிய தீர்த்தபதி அவர்கள் ஜமீன்தார் சிங்கம்பட்டி
16. ஸ்ரீமான் ராஜா M. தினகரபகதூர் அவர்கள்
17. ஸ்ரீமான் ராம. மெ. சித. வைரவன் செட்டியார் அவர்கள் தேவகோட்டை
18. ஸ்ரீமான் மெ. லெ. மெ. இராமநாதன் செட்டியார் அவர்கள் தேவகோட்டை
19. ஸ்ரீமான் மெ. அரு. நா. இராமநாதன் செட்டியாரவர்கள் தேவகோட்டை
20. ஸ்ரீமான் ராம. அரு. அரு. ராம. அருணாசலஞ்செட்டியார் அவர்கள் தேவகோட்டை
21. ஸ்ரீமான் அரு. அரு. சோம. சோமசுந்தரஞ்செட்டியார் அவர்கள் தேவகோட்டை
22. ஸ்ரீமான் மெ. அரு. அரு. அருணாசலஞ்செட்டியார் அவர்கள் தேவகோட்டை
23. ஸ்ரீமான் முத்து கரு. வெ. அழகப்ப செட்டியார் அவர்கள் தேவகோட்டை
24. ஸ்ரீமான் வீர. லெ. ராம. லெ. பெத்தப்பெருமாள் செட்டியார் அவர்கள் தேவகோட்டை

இன்னும் பல கனவான்கள் உதவி செய்திருக்கிறார்கள்.

இது தவிர அடியிற்கண்ட கனவான்கள் சங்கத்தின் விருத்திக்கான விஷயங்களைக் கவனித்து சங்கத்தை நடத்தி வருகிறார்கள்.

1. மாட்சிமை தங்கிய ஸ்ரீமான் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் அக்கிராசனாதிபதி
2. S. R. M. M. T. T. பெத்தாச்சி செட்டியார் அவர்கள், உப அக்கிராசனாதிபதி
3. மகா---ஸ்ரீ மகாமகோபாத்தியாயர் வே. உ. சாமிநாதையர் அவர்கள்
4. மகா---ஸ்ரீ V. கோபாலசுவாமி ரகுநாத ராஜாளியார் அவர்கள்
5. மகா---ஸ்ரீ தக்ஷணாமூர்த்தி துரைராஜா அவர்கள் B.A., B.L.,
6. மகா---ஸ்ரீ நல்லசாமிபிள்ளை அவர்கள் B.A., B.L.,
7. மகா---ஸ்ரீ Ct. A. V. சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் B.A., B.L.,
8. மகா---ஸ்ரீ T. A. இராமலிங்கம் செட்டியாரவர்கள் B.A., B.L.,
9. மகா---ஸ்ரீ R. இராகவையங்கார் அவர்கள்
10. மகா---ஸ்ரீ Rao Sahib மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள்
11. மகா---ஸ்ரீ V. S. இராமசுவாமி சாஸ்திரிகள் அவர்கள்
12. மகா---ஸ்ரீ கான்பகதூர் H. அப்துல் சுபான் சாகிப் அவர்கள்
13. மகா---ஸ்ரீ s. கோபாலசாமி ஐயங்கார் அவர்கள் B.A.
14. மகா---ஸ்ரீ T. N. சுந்தராஜ ஐயங்கார் அவர்கள் B.A., B.L., } காரியதரிசிகள்
15. மகா---ஸ்ரீ T. C. ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்கள் B.A., B.L.,} காரியதரிசிகள்