| IV. | தமிழ்ப்பாஷையின் தொன்மை. | பக்கம். |
| 1. | தென்னாட்டிலுள்ளோர் வழங்கிவந்த தமிழ்ப் பாஷையின் பூர்வீகமும் சிறப்பும் | 39 |
| 2. | தமிழில் சமஸ்கிருதம் கலந்த வரலாறு | 42 |
| 3. | தமிழே தாய்ப்பாஷையாயிருந்தது | 47 |
| 4. | தமிழ்ப்பாஷையின் வார்த்தைகளை வர்த்தக சம்பந்தமுள்ள மற்ற தேசத்தவர் வழங்கிவந்தார்கள் | 49 |
| 5. | திராவிட பாஷையின் எழுத்துக்கள் பினீசியபாஷையிலிருந்தும் சமஸ்கிருத பாஷையிலிருந்தும்உண்டாக வில்லை | 50 |
| 6. | தமிழ் பல சிறந்தகலைகளையுடைய பாஷை | 52 |
| 7. | சமஸ்கிருத பாஷையுண்டானதைப் பற்றிய சிலகுறிப்புகள் | 53 |
| 8. | எபிரேய சீத்திய ஐரோப்பிய சமஸ்கிருத பாஷைகளில்தமிழ் மொழிகள் காணப்படுகின்றன என்பதற்குச்சில திஷ்டாந்தம் | 54 |
| I. | சமஸ்கிருதத்தில் வழங்கும் தமிழ் வார்த்தைகளுக்கு உதாரணம் | 57 |
| II. | சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் பொதுவான வார்த்தைகளுக்கு உதாரணம் | 57 |
| III. | இந்து ஐரோப்பிய இனமொழிகளில் அதாவது ஐரோப்பியபாஷைகளில் காணப்படும் தமிழ்வார்த்தைகளுக்குஉதாரணம் | 57 |
| IV. | எபிரேயு முதலிய பாஷைகளில் காணப்படுகிற தமிழ் வார்த்தைகளுக்கு உதாரணம் | 57 |
| V. | சீத்திய பாஷையிலுள்ள தமிழ்வார்த்தைகளுக்கு உதாரணம் | 58 |
| (a) | தமிழ் மொழிகள் பலவாறாகத்திரிந்து மற்ற பாஷைகளில்வழங்கி வருவதைக் காட்டும் சில உதாரணங்கள் | 59 |
| 9. | தமிழ்ப்பாஷையே எல்லாப்பாஷைகளுக்கும்தாய்ப்பாஷை யாயிருந்திருக்க வேண்டுமென்பதற்கு யாவரும் மறுக்கக் கூடாத முக்கிய ஆதாரம் பிரணவ மந்திரம் | 62 |
| (a) | பஞ்சாட்சரச் சக்கரம் | 63 |
| 10. | பஞ்சாட்சரங்களின் சேர்க்கையாலே தூலவடிவம் தோன்றுகிறது | 64 |
| 11. | ஒன்றிலிருந்தே உரகமுண்டானது போல் தமிழிலுள்ளக, ச, ட, த, ப என்ற எழுத்துக்களிலிருந்தேமற்ற மூன்று எழுத்துக்கள் வந்தன | 66 |
| 12. | தென்னிந்தியாவின் தென்பாகத்திலுள்ளதென்மதுரையும், தென்மதுரை அழிந்த பின் தென்னிந்தியாவும் சங்கீதத்தில்மிகப்பூர்வமுடையவை | 66 |
| 13. | தென் மதுரையிலும் கபாடபுரத்திலும் உத்தர மதுரையிலுமிருந்த மூன்று சங்கங்களைப் பற்றிய சிலமுக்கிய குறிப்புகள் | 67 |
| 14. | முதற் சங்கமும் தென்மதுரையைச் சேர்ந்த 49 நாடுகளும் கடலால் அழிந்ததைப்பற்றி | 69 |
| 15. | முதல் ஊழியில் 49 தமிழ் நாடுகளைப் பற்றியசில விவரம் | 69 |
| 16. | முச்சங்கமிருந்த காலமும் அவைகளிலிருந்த புலவர்களும் இராஜர்களும் அங்குஅரங்கேற்றிய நூல்களும் | 70 |
| (a) | முதல் ஊழியில் தமிழ்ப் பாஷையின் உன்னத நிலை | 73 |