பக்கம் எண் :

24

பக்கம்.
17.

தலைச்சங்க காலத்தில் சங்கீதத்தின் உயர்நிலை 

75
18.

முதல் ஊழியில் பெருமைவாய்ந்திருந்த சங்கீதம் பின்ஊழியில் குறைந்த விதம் 

75
19.

தென்னிந்திய சங்கீதமும் அதில் ஆரியக் கலப்பும் 

77
20.

பௌத்தரும் சமணரும் கலந்து சங்கீதத்தையும்நாடகத்தையும் தொலைக்கப் புகுந்ததும் அதனால்அழிந்துபோன நூல்களும் 

78
21.

சங்கீதத்தைப்பற்றிச் சொல்லும் பூர்வ தமிழ் நூல்கள் 

81
22.

தமிழ் நாட்டின் செல்வமும் அதன் நாகரீகமும் 

83
23.

தென்னிந்தியாவின் சிற்ப வேலையின் உயர்வு 

85
24.

தென்னாட்டின் தெய்வங்களும் தமிழ்த் திறமும் 

86
25.

முச்சங்கங்களின் காலத்தைக்கொண்டு இந்தியாவின்பூர்வ சரித்திரத்தை ஒருவாறு திட்டமாய்அறியலாம் 

87
26.

மாட்சிமை தங்கிய விக்டோரியா சக்ரவர்த்தினிஅவர்கள் காலத்தில் மதுரை நாலாவது தமிழ்ச்சங்கம் ஆரம்பமாயிற்று. 

89
27.

முச்சங்கங்களிருந்த காலத்தைப்பற்றி ஒருவாறுசொல்லக்கூடியவை 

98
28.

குரங்கினத்திலிருந்து மனுஷன் உற்பத்தியானான் 

99
29.

மனித உற்பத்தியின் காலம்  

99
30.

முதல் முதல் மனித ஜாதி உண்டான இடம் லெமூரியா 

102
31.

லெமூரியா நாட்டிலே மனிதர்கள் முதல் முதல்உற்பத்தியானதுபோல முதல் முதல் பேசப்பட்டபாஷையும் லெமூரியா நாட்டிலேயேஉண்டாயிற்று 

104
32.

லெமூரியா நாட்டில் பேசப்பட்டு வந்த பாஷைதமிழ் பாஷையே 

105
33.

தென்னாட்டைப்பற்றியும் தென்னாட்டின் பாஷையைப்பற்றியும் ராஜாங்கத்தைப் பற்றியும் சொல்லும்அபிப்பிராயத்தை ஒத்துப் பார்த்தல் 

107
V.

இந்திய சங்கீதத்தைப்பற்றிப் பலர் சொல்லும் வெவ்வேறு அபிப்பிராயம்.

1.

இந்திய சங்கீதத்தைப்பற்றிய பொதுவான அபிப்பிராயம் 

110
2.

தென்னிந்திய சங்கீதத்தில் தேசிகக் கலப்பு வந்தவிதம் 

126
3.

தென்னிந்திய சங்கீதம் வேறு வடஇந்திய சங்கீதம் வேறு 

131
VI.

தென்னிந்திய சங்கீதத்தை அப்பியாசித்து வந்தவர்களைப் பற்றிய சில குறிப்புகள்.

1.

பொதுக் குறிப்புகள் 

145
2.

சோழ ராஜ்யத்தின் சங்கீத நிலை 

146
3.

தஞ்சைமாநகரம் பிரகதீஸ்வரர் கோயிலில் காணப்படும்கல்வெட்டுச் சாசனம்

155