| | | பக்கம்.. |
| சாரங்கதேவரைப்பற்றியும் சுருதியைப்பற்றி அவர்சொல்லிய சூத்திரங்களைப்பற்றியும் சிலகுறிப்புகள் | 284 |
| | |
| | |
| I. | சாரங்கர் சுருதி முறைப்படி அளவில் ஒத்திருக்கும் முதல்வகுப்பினர். |
| 1. | மகா- - -ஸ்ரீ சகஸ்திரபுத்தி அவர்கள் சொல்லியிருக்கும் 22 சுருதி முறை | 288 |
| (a) | இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்று சொல்லும் மகா- - -ஸ்ரீ சகஸ்திரபுத்திஅவர்களின் அபிப்பிராயத்தைக் காடடும் துவாவிம்சதி சுருதி அட்டவணை (1 ஆவதுஅட்டவணை) | 289 |
| 2. | ராஜா சுரேந்திர மோகன தாகோர் அவர்களின் 22சுருதியின் முறை | 292 |
| (a) | இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்றுசொல்லும் ராஜா சுரேந்திர மோகனதாகோர் அவர்கள் அபிப்பிராயத்தைக்காட்டும் துவாவிம்சதி சுருதி அட்டவணை (2 ஆவதுஅட்டவணை) | 294 |
| | |
| | |
| II. | சாரங்கர் முறைப்படி இந்துஸ்தான் கீதம் இருக்கிறதென்று சொல்லும் இரண்டாம் வகுப்பினர். |
| 3. | மகா- - -ஸ்ரீK. B. தேவால் அவர்களின் 22 சுருதிமுறை | 296 |
| (a) | இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்று சொல்லும் மகா- - -ஸ்ரீK. B. தேவால்அவர்களின் அபிப்பிராயத்தைக்காட்டும் துவா-விம்சதி சுருதி அட்டவணை (3ஆவதுஅட்டவணை) | 303 |
| 4. | டிஸ்டிக்ட் ஜட்ஜ் Mr. E. கிளமெண்ட்ஸ் அவர்களின்சுருதிமுறை | 308 |
| (a) | இந்தியாவிலுள்ள இந்துஸ்தான் சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்று சொல்லும்Mr. E. கிளமெண்ட்ஸ் அவர்களின்அபிப்பிராயத்தைக் காட்டும் சுருதி அட்டவணை(4ஆவது அட்டவணை) | 311 |
| 5. | சங்கீத ரத்னாகரர் முறைப்படி கிராமம் மாற்றுகையில்நூதனமாகக் கிடைக்கிறதென்று Mr. E.கிளமெண்ட்ஸ் அவர்கள் சொல்லும் மூன்றுசுருதிகள் | 313 |
| (a) | சங்கீத ரத்னாகரர் முறைப்படி ஷட்ஜ மத்திம காந்தாரகிராமங்களை மாற்றும் போது கூடுதலாகக்கிடைக்கிறதென்று Mr. E. கிளமெண்ட்ஸ்அவர்கள் சொல்லும் மூன்று சுருதிகளைக்காட்டும் அட்டவணை (5ஆவது அட்டவணை) | 314 |
| (b) | சங்கீத ரத்னாகரர் சொல்லிய முறைப்படி கிரகமாற்றும்அட்டவணை | 315 |