பக்கம் எண் :

27

III.சாரங்கர் சுருதி முறைப்படி தென்னிந்திய சங்கீதம் இருக்கிற தென்று சொல்லும் மூன்றாம் வகுப்பினர்.
பக்கம்..
4.

Retired Inspector of Schools மகா---ஸ்ரீராவ்பகதூர் C. நாகோஜி ராவ் அவர்களின் 22சுருதி முறை

318
(a)

இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள்இன்னவையென்று சொல்லும் மகா---ஸ்ரீநாகோஜி ராவ் அவர்களின் அபிப்பிராயத்தைக்காட்டும்  துவாவிம்சதி சுருதி அட்டவணை(6ஆவது அட்டவணை) 

328
7.

சங்கீத ரத்னாகரர் சொல்லிய துவாவிம்சதி சுருதிகளேதென்னிந்திய சங்கீதத்தில் வருகின்றனவென்றுசொல்லும் மகா---ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரி அவர்களின் அபிப்பிராயம் 

330
(a)

தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள்இன்னவையென்று 1ஆவது 2ஆவது கான்பரென்ஸ்களில் -யார் படித்த துவாவிம்சதி சுருதி முதல் அட்டவணை (7ஆவதுஅட்டவணை) 

339
(b)

ஷட்ஜம பஞ்சம முறைப்படி துவாவிம்சதி சுருதிகள்உண்டாகும் விதத்தைக் காட்டும் அட்டவணை(8ஆவது அட்டவணை) 

341
(c)

ச-ப, ச-ம முறையாய் அதாவது 13,9சுருதிகளாகப்போகும்போது ஒரு ஸ்தாயியில் 22-க்குமேற்பட்ட சுருதிகள் வருகின்றனவென்பதைக் காட்டும் அட்டவணை (9ஆவது அட்டவணை) 

343
(d)

தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள்இன்னவையென்று 2ஆவது கான்பரென்ஸில்-யார் படித்த துவாவிம்சதி சுருதி அட்டவணை (11ஆவது அட்டவணை) 

345
(e)

யார் 2/3 என்னும் ச-ப முறைப்படியும் 3/4 என்னும் ச-ம முறைப்படியும் கிடைத்ததாகச் சொல்லும் 53 சுருதிகள் கணக்கைக் காட்டும்அட்டவணை (10ஆவது அட்டவணை) 

345
(f)

தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள்இன்னவையென்று சாஸ்திர முறையையும்பைதாகோரஸ் முறையையும் கொண்டு -யார் நிச்சயித்த துவாவிம்சதி சுருதி அட்டவணை(12ஆவது அட்டவணை) 

354
(g)

யார் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும்சுருதிகள் இன்னவையென்று ச-ம முறைப்படிபிறப்பித்த 53 சுருதிகளில் சாஸ்திரத்தைஅனுசரித்து 22 சுருதிகளையும் பைதாகோரஸை அனுசரித்த 22 சுருதிகளையும் காட்டுவதும் 11, 12ஆவது அட்டவணைகளை ஒத்துப்பார்ப்பதற்கு அனுகூலமுடையதுமான அட்டவணை (13ஆவது அட்டவணை) 

358
(h)

தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள்இன்னவையென்று ஐந்தாவது கான்பரென்ஸில்-யார் படித்த துவாவிம்சதி சுருதி அட்டவணை (14ஆவது அட்டவணை) 

361
(i)

ச-ப முறைப்படி 13, 13 சுருதியாகப் போகும்போது13 ஸ்தாயியில் 22 சுருதிகளடங்கும் என்பதைக்காட்டும் அட்டவணை (15ஆவது அட்டவணை) 

364