பக்கம் எண் :

28

பக்கம்
(j)

ச-ம முறைப்படி 9,9 சுருதியாகப் போகும்போது 9 ஸ்தாயியில் 22 சுருதிகளடங்கும் என்பதைக் காட்டும் அட்டவணை (16ஆவது அட்டவணை)

365
(k)

யாரின் ஆரிய சங்கீத சுருதி அட்டவணை 

371
(l)

ச-ப, ச-ம முறையாய் 53 தரம் போகும்பொழுதுமுதல் முதல் கிடைக்கும் 11, 11 சுருதிகளும்சேர்ந்து துவாவிம்சதி சுருதிகளுண்டாகின்றனவென்று -யார் சொல்வதைக் காட்டும் அட்டவணை (17ஆவது அட்டவணை) 

374
(m)

ஆரிய சங்கீத துவாவிம்சதி சுருதிகளின் நிர்ணயத்தின் பித்தலாட்டத்தைக் காட்டும் அட்டவணை(18ஆவதுஅட்டவணை)

376
(n)

ச-ப, சம முறையாய் ஒரு ஸ்தாயியில் கிடைக்கும் 53-இல் சுவய, வைதீக, லௌகீக, பைதாகோரஸ், பாரிஜாத, இரத்னாகர துவாவிம்சதி சுருதி முறைப்படி 12உம் 7உம்ஆகஎடுத்துக்கொண்ட சுரங்களைக் காட்டும் அட்டவணை (19ஆவதுஅட்டவணை) 

379
(o)

பொசான்கே முறைப்படி கிடைக்கும் 53 சுருதிகளையும் ச-ப, ச-ம முறைப்படி கிடைக்கும் 53 சுருதிகளையும் மகா---ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகளின் வெவ்வேறு அபிப்பிராயங்களையும் ஒத்துப்பார்ப்பதற்கு அனு கூலமான அட்டவணை  (20ஆவது அட்டவணை) 

387
(p)

மகா---ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரி அவர்களின் வியாசங்களில் காணும் பொதுக் குறிப்புகள் 

396
8.

சங்கீத ரத்னாகாரின் வாவிம்சதி சுருதிகளே தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவருகின்றன வென்று சொல்லும் மகா---ஸ்ரீ பஞ்சாபகேச பாகவதர் அவர்களின் அபிப்பிராயம் 

404
(a)

ச-ப, ச-ப முறையாய் 1ஆவது அல்லது 54ஆவது இடத்திலிருந்து தேவதைத் தன் வலமுறையாகவும் தானவதத்தன் இடமுறையாகவும் சுற்றிவரும் பொழுது அவர்கள் அடிவைத்து செல்லும் துவாவிம்சதி சுருதியின் முறையைக் காட்டும்சக்கரம் (21ஆவது அட்டவணை) 

412
(b)

தேவதத்தன் ச-ப முறையாய் வலமாகவும் தான வதத்தன் ச-ப முறையாய் இடமாகவும் வரும் பொழுது 53 ஸ்தானங்களில் முதல் அடிவைத்துச் செல்லும் 11, 11 ஸ்தானங்கள் துவாவிம்சதி சுருதியில் சம்பந்தப்படவில்லை என்று தெளிவாகக் காட்டும் அட்டவணை (22ஆவதுஅட்டவணை) 

415
(c)

ச-க = 386.315 என்ற அளவோடு ஒரு ஸ்தாயியில் 53 சுருதிகள் கிடைக்கும் என்று மகா---ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகளும் மகா---ஸ்ரீ பஞ்சாபகேச பாகவதர்அவர்களும் சொல்லும் சுருதிக் கணக்கு (23ஆவது அட்டவணை) 

417
(d)

துவாவிம்சதி சுருதியின் மயக்கம் தீர்க்கும் சக்கரம் (24ஆவது அட்டவனைண) 

418
9.

சங்கீத ரத்னாகரரின் துவாவிம்சதி சுருதிகளே தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவருகின்றன என்றுஅவர்களின்அபிப்பிராயம். 

420