பக்கம் எண் :

29

பக்கம்..
(a)

தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்று மகா---ஸ்ரீ பிரதாப ராமசாமி பாகவதர் அவர்கள் கொடுத்த சுருதி அட்டவணை (25 ஆவது அட்டவணை)

425
(b)

சங்கீத ரத்னாகரத்தின்படி சுத்த, விக்ருத சுர விவரம்(26ஆவது அட்டவணை) 

432
(c)

சங்கீத பாரிஜாதத்தின்படி சுத்த, விக்ருத சுரங்களின் விவரம் (27ஆவது அட்டவணை) 

433
(d)

ஷட்ராக சந்த்ரோதயம், இராக விபோதம் இவைகளின் படி சுத்த விக்ருத சுர விவரம் (28ஆவதுஅட்டவணை) 

434
(e)

சுரமேளகலாநிதிப் பிரகாரம் சுத்த விக்ருத சுர விவரம் (29ஆவது அட்டவணை) 

435
(f)

சதுர்தண்டிப் ரகாசிகா, சங்கீத ஸாராம்ருதங்களின்படி சுத்த விக்ருத சுர விவரம் (30ஆவதுஅட்டவணை) 

436
(g)

ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வருகின்றனவென்ற அபிப்பிராயப்படி சங்கீத ரத்னாகரம், ஷட்ராக சந்திரோதயம், இராக விபோதம், சுரமேளகளாநிதி, சதுர்தண்டிப்ரகாசிகை, சங்கீத சாராமிர்தம், சங்கீத பாரிஜாத மென்னும் கிரந்தங்களில் சுருதி ஸ்தானங்களுக்கு இட்டு வழங்கும் பெயர்கள் (31ஆவது அட்டவணை) 

437
10.

தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் செய்யும் விதத்தைப்பற்றிச் சங்ககிரி துருக்கம் மகா---ஸ்ரீ S.மாணிக்க முதலியார் அவர்கள் அபிப்பிராயம் 

441
(a)

இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்கள் இன்னவையென்று கொண்ட சங்கீத சந்திரிகையின் அபிப்பிராயத்தைக் காட்டும் அட்டவணை(32ஆவது அட்டவணை) 

445
11.

சங்கீத பாரிஜாதக்காரர் நாரதர் முறைப்படி சுருதிகள் கண்டுபிடிக்கும் விதம் 

447
(a)

சங்கீத பாரிஜாதக்காரரின் சுர நிர்ணய அளவு முறை 

448
(b)

இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்கள் இன்னவையென்று காட்டும் அட்டவணை. பாரிஜாதக்காரர் அபிப்பிராயம் (33ஆவதுஅட்டவணை) 

451
12.

இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்கள் இன்னவையென்பதைப்பற்றி இண்டூர் எட்வர்ட்ஹாஸ்பிடல் ராவ் சாகேப் ப்ரபாகர் R. பண்டார்க்கார் B. A., L. M. & S. அவர்களின் அபிப்பிராயம் 

454
(a)

இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்கள் இன்னவையென்பதைப்பற்றி Mr. பண்டார்க்கார் அவர்களின் சொந்த அபிப்பிராயத்தைக் காட்டும் சுர அட்டவணை (34ஆவது அட்டவணை) 

456
(b)

இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்கள் இன்னவையென்கிற பாரிஜாதக்காரரின் சுலோகங்களுக்கு Mr. பண்டார்க்கார் அவர்கள்சொல்லும் அபிப்பிராயம் (35ஆவதுஅட்டவணை) 

458