| | பக்கம்.. |
| 13. | இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்கள் இன்னவையென்று Mr. G. G. பார்வ் அவர்கள் சொல்லும் அபிப்பிராயம் | 460 |
| (a) | இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்கள்இன்னவையென்கிற Mr. G. G. பார்வ் அவர்களுடைய அபிப்பிராயத்தைக் காட்டும் அட்டவணை (36ஆவது அட்டவணை) | 461 |
| 14. | இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்று நிச்சயிப்பதற்கு Mr. பாக்ஸ் ஸ்ட்ராங்வேஸ் சொல்லும் அபிப்பிராயம் | 464 |
| (a) | இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்று அறிவதற்கு Mr. பாக்ஸ் ஸ்ட்ராங்வேஸ் கொடுக்கும் அட்டவணை (37ஆவது அட்டவணை) | 465 |
| (b) | இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்று Mr. பாக்ஸ் ஸ்ட்ராங்வேஸ் கொடுக்கும் சுருதி அட்டவணை (38ஆவது அட்டவணை) | 466 |
| 15. | மகா- - -ஸ்ரீ சின்னசாமி முதலியார் M. A. அவர்கள் சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளைப்பற்றி சொல்லும் அபிப்பிராயம் 468 | |
| (a) | துவாவிம்சதி சுருதிகளின் பெயர்களையும் விக்ருதி பேதங்களையும் காட்டும் அட்டவணை(39ஆவது அட்டவணை) | 469 |
| (b) | சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவை யென்கிற மகா- - -ஸ்ரீ சின்னசாமி முதலியார் அவர்கள் அபிப்பிராயத்தைக்காட்டும் சுருதி அட்டவணை (40ஆவதுஅட்டவணை) | 470 |
| (c) | Oriental Music By Chinnasami Mudaliar M. A. (41ஆவது அட்டவணை) | 471 |
| 16. | மேல் நாட்டாரின் சங்கீத முறையில் வழங்கிவரும் என் ஹார்மானிக் ஸ்கேல் என்ற சுருதி முறை | 474 |
| (a) | மேல் நாட்டார் முறை (42ஆவது அட்டவணை) | 475 |
| (b) | Chief intervals within an octave (43ஆவதுஅட்டவணை) | 476 |
| | |
| | |
| IV. | சாரங்கதேவர் சுருதி முறை |
| 17. | இந்திய சங்கீதத்தில் துவாவிம்சதி சுருதிகள் வழங்கிவருகின்றனவென்று சொல்லும் சங்கீத ரத்னாகரத்தின் முறைப்படி வரும் சுருதிகள் | 478 |
| (a) | ஸ்தாயியின் கணக்கு | 484 |
| (b) | இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்று சொல்லும் சங்கீத ரத்னாகர நூலாசிரியராகிய சாரங்கதேவர் அபிப்பிராயத்தைக் காட்டும் துவாவிம்சதி சுருதி அட்டவணை (44ஆவது அட்டவணை) | 485 |
| (c) | துவாவிம்சதி சுருதியின் கணக்கு | 486 |
| (d) | துவாவிம்சதி சுருதி ஓசை அலைகளின் கணக்கு | 487 |