பக்கம் எண் :

31

பக்கம்..
(e)

22 சுருதிகள் 32 அங்குல தந்தியில் இன்ன பாகத்தில் வருகின்றனவென்று காட்டும் கணக்கு

487
(f)

சுருதிகள் ஒன்றற்கொன்றுள்ள ஒற்றுமை 

488
(g)

சாரங்கர் முறைப்படி கிரகம் மாற்றும் விவரம் 

491
(h)

ஷட்ஜ கிராமம் 

492
(i)

மத்திம கிராமம் 

492
(j)

கிரகமாற்றும் விஷயத்தைத் தெளிவாகக் காட்டும் அட்டவணை (45ஆவது அட்டவணை) 

493
(k)

காந்தார கிராமம் 

494
(l)

சாரங்கதேவரின் துவாவிம்சதி சுருதியில் ச-ப,ச-ம முறைக்கணக்கு 

495
18.

இந்திய சங்கீதத்தில் வழங்கிவருகிற சுருதிகள் இன்னின்னவையென்று சொன்ன கனவான்களின் அபிப்பிராயங்கள் யாவற்றையம் ஒத்துப்பார்ப்பது 

496
(a)

32 அங்குலமுள்ள தந்தியின் முதற்பாதி 16 அங்குலமாகிய மத்திய ஸ்தாயியில் அவரவர் சொல்லும் சுருதிகள் இன்னின்ன இடத்தில் வருகின்றன வென்று தெளிவாகக் காட்டும் அட்டவணை (46ஆவது அட்டவணை) 

498
(b)

32 அங்குலமுள்ள தந்தியில் முதற்பாதி 16 அங்குலமாகிய மத்திய ஸ்தாயியில் அவரவர் சொல்லும் சுருதிகள் இன்னின்ன அளவில் இன்னின்ன பெயரோடு வருகின்றனவென்று தெளிவாகக்காட்டும் அட்டவணை (47ஆவதுஅட்டவணை) 

499
(c)

32 அங்குலமுள்ள தந்தியில் முதற்பாதி 16 அங்குலமாகிய மத்திய ஸ்தாயியில் அவரவர் சொல்லும் சுருதிகள் இன்னின்ன பின்னத்தில் இன்னின்ன பெயரோடு வருகின்றனவென்று தெளிவாகக் காட்டும் அட்டவணை (48ஆவதுஅட்டவணை) 

500
(d)

32 அங்குலமுள்ள தந்தியில் முதற்பாதி 16 அங்குலமாகிய மத்திய ஸ்தாயியில் அவரவர் சொல்லும் சுருதிகள் இன்னின்ன சென்ட்ஸில் இன்னின்ன பெயரோடு வருகின்றனவென்று தெளிவாகக் காட்டும் அட்டவணை (49ஆவதுஅட்டவணை) 

501
(e)

சுருதிகளைப்பற்றியும் சுரங்களைப்பற்றியும் வெவ்வேறாகச் சொல்லும் அபிப்பிராயங்களை ஒத்துப்பார்ப்பதற்கு அனுகூலமான அட்டவணை (50ஆவதுஅட்டவணை) 

503
(f)

துவாவிம்சதி சுருதிகளைப்பற்றிப் பல கனவான்கள் சொல்லும் அபிப்பிராயங்களைச் சேர்த்துப் பார்த்தல் 

509
(g)

சாஸ்திரபுத்தி 

509
(h)

ராஜா சுரேந்திர மோகன் தாகோர் 

509
(i)

K. B. தேவால் 

509
(j)

E. கிளமெண்ட்ஸ் 

509
(k)

ராவ்பகதூர் C. நாகோஜிராவ் 

510