பக்கம் எண் :

164
தஞ்சைமாநகரம் பிரகதீஸ்வரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டுச் சாசனம்.

நெ.

பெயர்.

பங்கு.

286.7-ம் வீடு திருவாரூர் பெரியதளிச்சேரிநக்கன் சிறிய அரவத்துக்கு பங்கு ஒன்று
287.8-ம் வீடு பழையாற்று வடதளி நக்கன் சீலசூளாமணிக்குபங்கு ஒன்று
288.9-ம் வீடு வேளூர் நக்கன் அனந்திக்குபங்கு ஒன்று
289.10-ம் வீடு பாம்புணி திருப்பாதாளி ஈஸ்வரத்து நக்கன் பொற்காளிக்குபங்கு ஒன்று
290.11-ம் வீடு உத்தமதானிபுரத்து நக்கன் ஆரா அமுதுக்குபங்கு ஒன்று
291.12-ம் வீடு ஆயிரத்தளி நக்கன் வெண்காடுக்குபங்கு ஒன்று
292.13-ம் வீடு இவ்வூர் நக்கன் பொற்கோயில் தில்லையழகிற்குபங்கு ஒன்று
293.14-ம் வீடு உத்தமதானிபுரத்து நக்கன் ஓக்கூரிக்குபங்கு ஒன்று
294.15-ம் வீடு ஆயிரத்தளி நக்கன் அசங்கிக்குபங்கு ஒன்று
295.16-ம் வீடு திருவாரூர் அருமொழி ஈஸ்வரத்து நக்கன் புகலோகமாணிக்கத்துக்குபங்கு ஒன்று
296. 17-ம் வீடு இவ்வூர் பெரிய தளிச்சேரி நக்கன்தேவடிக்குபங்கு ஒன்று
297. 18-ம் வீடு கோட்டூர் குணவதி ஈஸ்வரத்து நக்கன் கூத்தாடிக்குபங்கு ஒன்று
298. 19-ம் வீடு மகாதேவி ஈஸ்வரத்து நக்கன் * * * ல்லிக்குபங்கு ஒன்று
299. 20-ம் வீடு தளிச்சாத்தங்குடி நக்கன் பாக்கரிக்குபங்கு ஒன்று
300. 21-ம் வீடு கோட்டூர் பஞ்சவன் மகாதேவி ஈஸ்வரத்து நக்கன் எரணதேவிக்குபங்கு ஒன்று
301. 22-ம் வீடு விடையபுரத்து திருப்புகழீஸ்வரத்து நக்கன் நம்பிநங்கைக்குபங்கு ஒன்று
302.

23-ம் வீடு கோட்டூர் பஞ்சவன் மகாதேவி ஈஸ்வரத்து நக்கன் சீபட்டாலிக்கு 

பங்கு ஒன்று
303. 24-ம் வீடு இத்தளி நக்கன் குஞ்சரமல்லிக்குபங்கு ஒன்று
304. 25-ம் வீடு விடையபுரத்து புகழீஸ்வரத்து நக்கன் கறாயிலுக்குபங்கு ஒன்று
305. 26-ம் வீடு திருவாரூர் பெரிய தளிச்சேரி நக்கன் காமுத்திரிக்குபங்கு ஒன்று
306. 27-ம் வீடு நயதீரபுரத்து நக்கன் கரிய அரவத்துக்குபங்கு ஒன்று
307. 28-ம் வீடு அம்பர் அவனிநாராயண விண்ணகர் நக்கன் நம்பியமைக்குபங்கு ஒன்று
308. 29-ம் வீடு திருவாரூர் திருமண்டளீஸ்வரத்து நக்கன் கரூர்க்குபங்கு ஒன்று
309. 30-ம் வீடு அம்பர் திருமாகாளத்து நக்கன் செம்பொன்னுக்குபங்கு ஒன்று
310. 31-ம் வீடு ஆயிரத்தளி மல்லீஸ்வரத்து நக்கன் பொற்செய்யாளுக்குபங்கு ஒன்று
311. 32-ம் வீடு ஜனநாதபுரத்து விக்கிரம விஜய ஈஸ்வரத்து நக்கன் பட்டதிருவுக்குபங்கு ஒன்று
312. 33-ம் வீடு திருவிடைமருதில் நக்கன் வெண்காடுக்குபங்கு ஒன்று
313. 34-ம் வீடு அரபுரத்து நிகளங்கி ஈஸ்வரத்து நக்கன் முருங்கைக்குபங்கு ஒன்று
314. 35-ம் வீடு ஆயிரத்தளி நக்கன் ஒற்றியூர்க்குபங்கு ஒன்று
315. 36-ம் வீடு இவ்வூர் நக்கன் ஆடல் அழகிக்குபங்கு ஒன்று
316.37-ம் வீடு இவ்வூர் நக்கன் குமாரடிக்குபங்கு ஒன்று
317. 38-ம் வீடு திருவேதிகுடி நக்கன் நங்காளிக்குபங்கு ஒன்று
318. 39-ம் வீடு பராந்தக ஈஸ்வரத்து நக்கன் திரிபுவண மாதேவிக்குபங்கு ஒன்று
319. 40-ம் வீடு ஆற்றுத்தளி நக்கன் இராமிக்குபங்கு ஒன்று
320. 41-ம் வீடு நிறைமதி ஈஸ்வரத்து நக்கன் சீருடைக்கழலுக்குபங்கு ஒன்று
321. 42-ம் வீடு திருச்சோற்றுத்துறை நக்கன் மறைக்காட்டுக்குபங்கு ஒன்று
322. 43-ம் வீடு திருக்கொள்ளம் பூதூர் நக்கன் உமைக்குபங்கு ஒன்று
323. 44-ம் வீடு நன்னிலத்து திருமலீஸ்வரத்து நக்கன் இலவத்துக்குபங்கு ஒன்று
324. 45-ம் வீடு இவ்வூர் திருமேற்றளி நக்கன் ஒற்றியூர்க்குபங்கு ஒன்று
325. 46-ம் வீடு திருவமலீஸ்வரத்து நக்கன் சோழமாதேவிக்குபங்கு ஒன்று
326. 47-ம் வீடு நியமத்து ஆயிரத்தளி நக்கன் ஆடவல்லாளுக்குபங்கு ஒன்று
327. 48-ம் வீடு இவ்வூர் சந்திரமல்லீஸ்வரத்து நக்கன் நம்பியமைக்குபங்கு ஒன்று