நெ. | பெயர். | பங்கு. |
245. | 61-ம் வீடு திருவையாற்றுநக்கன் அம்பலக்கூத்திக்கு | பங்கு ஒன்று |
246. | 62-ம் வீடு நாகப்பட்டணத்து சேனாமுகத்துநக்கன் அனந்தத்துக்கு | பங்கு ஒன்று |
247. | 63-ம் வீடு தஞ்சாவூர் தஞ்சைமாமணிக்கோயில்நக்கன் வழுவாநிலைக்கு | பங்கு ஒன்று |
248. | 64-ம் வீடு ஒலோகமகாதேவி ஈஸ்வரத்துநக்கன் சீதேவிக்கு | பங்கு ஒன்று |
249. | 65-ம் வீடு பராந்தகபுரத்துநக்கன் எழுவணைக்கு | பங்கு ஒன்று |
250. | 66-ம் வீடு திருவையாற்றுநக்கன் பொன்னுக்கு | பங்கு ஒன்று |
251. | 67-ம் வீடு பழுவூர் பகைவிடைஈஸ்வரத்துநக்கன் பழுவூர்க்கு | பங்கு ஒன்று |
252. | 68-ம் வீடு கடம்பூர் இட்டாச்சிஈஸ்வரத்துநக்கன் சிவதேவிக்கு | பங்கு ஒன்று |
253. | 69-ம் வீடு திருவாரூர் பெரியதளிச்சேரிநக்கன் சீகுருகூருக்கு | பங்கு ஒன்று |
254. | 70-ம் வீடு நன்னிலத்து திருமேற்றளிநக்கன் சங்காணிக்கு | பங்கு ஒன்று |
255. | 71-ம் வீடு திருவிடைமருதில்நக்கன் செம்பியன்மாதேவிக்கு | பங்கு ஒன்று |
256. | 72-ம் வீடு தஞ்சாவூர் ஜயபீமதளிநக்கன் காமர்மோகிக்கு | பங்கு ஒன்று |
257. | 73-ம் வீடு திருவாரூர் பெரியதளிச்சேரிநக்கன் பொன்னாலிக்கு | பங்கு ஒன்று |
258. | 74-ம் வீடு நியமத்து நிருபகேசரி ஈஸ்வரத்துநக்கன் வீரசிகாமணிக்கு | பங்கு ஒன்று |
259. | 75-ம் வீடு பாம்புணி ஸ்ரீ பூதிவிண்ணகர்நக்கன் ஆரூர்க்கு | பங்கு ஒன்று |
260. | 76-ம் வீடு தலையாலங்காட்டுநக்கன் வீரபோகிக்கு | பங்கு ஒன்று |
261. | 77-ம் வீடு இவ்வூர்நக்கன் பொன்னம்பலத்துக்கு | பங்கு ஒன்று |
262. | 78-ம் வீடு பழையாற்றுவடதளிநக்கன் ஒருப்பனைக்கு | பங்கு ஒன்று |
263. | 79-ம் வீடு கடம்பூர் திருவிளங்கோயில்நக்கன் உமைக்கு | பங்கு ஒன்று |
264. | 80-ம் வீடு காவிரிப்பூம்பட்டணத்துநக்கன் அரங்கத்துக்கு | பங்கு ஒன்று |
265. | 81-ம் வீடு அம்பர்முதுபகவர்தளிநக்கன் பெற்றதிருவுக்கு | பங்கு ஒன்று |
266. | 82-ம் வீடு திருவிடைமருதில்நக்கன் ராஜராஜிக்கு | பங்கு ஒன்று |
267. | 83-ம் வீடு பாச்சில் திருவமலீஸ்வரத்துநக்கன் முஞ்சிக்கு | பங்கு ஒன்று |
268. | 84-ம் வீடு திருவாரூர் பெரியதளிச்சேரிநக்கன் பொற்காளிக்கு | பங்கு ஒன்று |
269. | 85-ம் வீடு இவ்வூர் உலகீஸ்வரத்துநக்கன் திகைமாணிக்கத்துக்கு | பங்கு ஒன்று |
270. | 86-ம் வீடு அம்பர் முதுபகவர்தளிநக்கன் செய்யபாதத்துக்கு | பங்கு ஒன்று |
271. | 87-ம் வீடு வீராலூர்நக்கன் ஐயாளுக்கு | பங்கு ஒன்று |
272. | 88-ம் வீடு நாகப்பட்டணத்து நடுவில்தளிச்சேரிநக்கன் நம்புகமரிக்கு | பங்கு ஒன்று |
273. | 89-ம் வீடு கோமாக்கம் பீஸ்வரத்துநக்கன் அரையத்துக்கு | பங்கு ஒன்று |
274. | 90-ம் வீடு திருவாரூர் திருமண்டளிநக்கன் நித்தங்கைக்கு | பங்கு ஒன்று |
275. | 91-ம் வீடு பராந்தகஈஸ்வரத்துநக்கன் சிறியஉமைக்கு | பங்கு ஒன்று |
276. | 92-ம் வீடு தஞ்சாவூர் ஜயபீமதளிநக்கன் காமமோகிக்கு | பங்கு ஒன்று |
277. | 93-ம் வீடு இவ்வூர் தஞ்சைமாமணிக்கோயில்நக்கன் திருவழகிக்கு | பங்கு ஒன்று |
278. | 94-ம் வீடு திருக்கொள்ளம்பூதூர் நக்கன் செய்ய சோழத்துக்கு | பங்கு ஒன்று |
279. | 95-ம் வீடு கடம்பூர் நக்கன் திருக்குரவிக்கு | பங்கு ஒன்று |
280. | 1-ம் வீடு வடக்கில் தளிச்சேரி வடசிறகு தலை வீடு நாகப்பட்டணத்துதிருக்காரோணத்து நக்கன் இராமிக்கு | பங்கு ஒன்று |
281. | 2-ம் வீடு இத்தளிநக்கன் கற்றளிக்கு | பங்கு ஒன்று |
282. | 3-ம் வீடு இத்தளிநக்கன் கண்ணத்துக்கு | பங்கு ஒன்று |
283. | 4-ம் வீடு கோட்டூர்பஞ்சவன் மகாதேவிஈஸ்வரத்துநக்கன் உத்தமசுந்தரிக்கு | பங்கு ஒன்று |
284. | 5-ம் வீடு அந்தளி அவனீகேசரி ஈஸ்வரத்துநக்கன் குஞ்சரமல்லிக்கு | பங்கு ஒன்று |
285. | 6-ம் வீடு கற்பகதானிபுரத்துநக்கன் செய்யபாதத்துக்கு | பங்கு ஒன்று |