நெ. | பெயர். | பங்கு. |
203. | 19-ம் வீடு திருவையாற்று நக்கன் அரவத்திற்கு | பங்கு ஒன்று |
204. | 20-ம் வீடு கோட்டூர் பஞ்சவன் மாதேவி ஈஸ்வரத்து நக்கன் சுந்தரிக்கு | பங்கு ஒன்று |
205. | 21-ம் வீடு இத்தளி நக்கன் நம்பாண்டிக்கு | பங்கு ஒன்று |
206. | 22-ம் வீடு இத்தளி நக்கன் உமைக்கு | பங்கு ஒன்று |
207. | 23-ம் வீடு இத்தளி திட்டைச்சேரிக்கு | பங்கு ஒன்று |
208. | 24-ம் வீடு இத்தளி உமைக்கு | பங்கு ஒன்று |
209. | 25-ம் வீடு திருவாரூர் திருவறநெறி ஈஸ்வரத்து நக்கன் சித்திரவல்லிக்கு | பங்கு ஒன்று |
210. | 26-ம் வீடு ஆயிரத்தளி நக்கன் பிச்சிக்கு | பங்கு ஒன்று |
211. | 27-ம் வீடு விடயபுரத்து புகழீஸ்வரத்து நக்கன் பெற்ற திருவுக்கு | பங்கு ஒன்று |
212. | 28-ம் வீடு திருவாரூர் திருமண்டளி நக்கன் சீகண்டிக்கு | பங்கு ஒன்று |
213. | 29-ம் வீடு இத்தளி நக்கன் குந்தவைக்கு | பங்கு ஒன்று |
214. | 30-ம் வீடு ஆயிரத்தளி மல்லீஸ்வரத்து நக்கன் பாக்கரிக்கு | பங்கு ஒன்று |
215. | 31-ம் வீடு திருவாரூர் பிரமீஸ்வரத்து நக்கன் பொன்னுக்கு | பங்கு ஒன்று |
216. | 32-ம் வீடு ஜனநாதபுரத்து விக்கிரமவிஜய ஈஸ்வரத்து நக்கன் பொற்குமரனுக்கு | பங்கு ஒன்று |
217. | 33-ம் வீடு பராந்தக ஈஸ்வரத்து நக்கன் சோமக்கோனுக்கு | பங்கு ஒன்று |
218. | 34-ம் வீடு திருவாரூர் அருமொழி ஈஸ்வரத்து நக்கன் ஏகவீரிக்கு | பங்கு ஒன்று |
219. | 35-ம் வீடு ஆயிரத்தளி நக்கன் தேவிக்கு | பங்கு ஒன்று |
220. | 36-ம் வீடு இவ்வூர் நக்கன் திருவடிகளுக்கு | பங்கு ஒன்று |
221. | 37-ம் வீடு இவ்வூர் கரிய நக்கன் திருவடிக்கு | பங்கு ஒன்று |
222. | 38-ம் வீடு திருவேதிகுடி நக்கன் கண்டராச்சிக்கு | பங்கு ஒன்று |
223. | 39-ம் வீடு இவ்வூர் நக்கன் குலமாணிக்கத்திற்கு | பங்கு ஒன்று |
224. | 40-ம் வீடு ஆற்றுத்தளி நக்க * * * | பங்கு ஒன்று |
225. | 41-ம் வீடு இவ்வூர் நக்கன் வேம்பி | பங்கு ஒன்று |
226. | 42-ம் வீடு நிறைமதி ஈஸ்வரத்து நக்கன் பொற்கேசிக்கு | பங்கு ஒன்று |
227. | 43-ம் வீடு திருச் சோற்றுத்துறை நக்கன் ஒற்றியூர்க்கு | பங்கு ஒன்று |
228. | 44-ம் வீடு திருமறைக்காட்டு நக்கன் நி * * | பங்கு ஒன்று |
229. | 45-ம் வீடு நன்னிலத்து திருமேற்றளி நக்கன் சங்காணிக்கு | பங்கு ஒன்று |
230. | 46-ம் வீடு இவ்வூர் திருவமலீஸ்வரத்து நக்கன் எரிக்கு | பங்கு ஒன்று |
231. | 47-ம் வீடு உத்தமதானிபுரத்து நக்கன் பூவணத்துக்கு | பங்கு ஒன்று |
232. | 48-ம் வீடு நியமத்து ஆயிரத்தளி நக்கன் அடிகளுக்கு | பங்கு ஒன்று |
233. | 49-ம் வீடு பழையாற்று அரையெருமான் தளி நக்கன் சீறணி பவளக்குன்று | பங்கு ஒன்று |
234. | 50-ம் வீடு இத்தளிநக்கன் அருமொழிக்கு பங்கு ஒன்று 235. 51-ம் வீடு இவ்வூர் தென்தளி நக்கன் ஆச்சத்துக்கு | பங்கு ஒன்று |
236. | 52-ம் வீடு இத்தளி சிறிய நக்கன் ஆச்த்துக்கு | பங்கு ஒன்று |
237. | 53-ம் வீடு இவ்வூர் வடதளி நக்கன் அமுதத்துக்கு | பங்கு ஒன்று |
238. | 54-ம் வீடு இத்தளி நக்கன் சூளாமணிக்கு | பங்கு ஒன்று |
239. | 55-ம் வீடு இத்தளிநக்கன் ஏக வீரிக்கு | பங்கு ஒன்று |
240. | 56-ம் வீடு இவ்வூர் முள்ளூர் நக்கன் தளி நக்கன் வீராணிக்கு | பங்கு ஒன்று |
241. | 57-ம் வீடு இத்தளிநக்கன் ஒருப்பனைக்கு | பங்கு ஒன்று |
242. | 58-ம் வீடு கொற்றமங்கலத்துநக்கன் கன்னரதேவிக்கு | பங்கு ஒன்று |
243. | 59-ம் வீடு திருத்தெங்கூர்நக்கன் கணவதிக்கு | பங்கு ஒன்று |
244. | 60-ம் வீடு செல்லூர்நக்கன் எட்டிக்கு | பங்கு ஒன்று |