நெ. | பெயர். | பங்கு. |
162. | 70-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று இத்தளி நக்கன் சங்கத்துக்கு | பங்கு ஒன்று |
163. | 71-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று திருவையாற்று நக்கன் கண்டத்துக்கு | பங்கு ஒன்று |
165. | 73-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று வழுவூர் அவனிய மதற்பபுரத்து நக்கன் துட்டிக்கு | பங்கு ஒன்று |
166. | 74-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று இவ்வூர் பகைவிடை ஈஸ்வரத்து நக்கன் அரிகுலகேசரிக்கு | பங்கு ஒன்று |
167. | 75-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று * * * ந்தளிப்புகழ்மதி ஈஸ்வரத்து நக்கன் குலமானுக்கு | பங்கு ஒன்று |
168. | 76-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று இத்தளி நக்கன் கருமாணிக்கத்துக்கு | பங்கு ஒன்று |
169. | 77-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று புறையாச்சேரி நக்கன் நகரத்தாளுக்கு | பங்கு ஒன்று |
170. | 78-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று நியமத்து ஆயிரத்தளி நக்கன் சந்திரத்துக்கு | பங்கு ஒன்று |
171. | 79-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று இவ்வூர் அரிகுலகேசரி ஈஸ்வரத்து நக்கன் வடவாயிலுக்கு | பங்கு ஒன்று |
172. | 80-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று இவ்வூர் நிருபகேசரி ஈஸ்வரத்து நக்கன் பராந்தெருமானுக்கு | பங்கு ஒன்று |
173. | 81-ம் வீடுபங்கு ஒன்றுபங்கு ஒன்று இவ்வூர் சந்திரமல்லீஸ்வரத்து நக்கன் திருவேங்கிடத்துக்கு | பங்கு ஒன்று |
174. | 82-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று இவ்வூர் அரிகுலகேசரி ஈஸ்வரத்து நக்கன் சற்பதேவிக்கு | பங்கு ஒன்று |
175. | 83-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று நன்னிலத்து திருமேற்றளி நக்கன் ஆமாத்தூர்க்கு | பங்கு ஒன்று |
176. | 84-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று காவிரிப்பூம் பட்டிணத்து நக்கன் ஊதாரிக்கு | பங்கு ஒன்று |
177. | 85-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று பழையாற்று அரை எருமான் தளி நக்கன் சீலசூளாமணிக்கு | பங்கு ஒன்று |
178. | 86-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று இவ்வூர் அவனி நாராயணபுரத்து நக்கன் விக்கிரமாதித்திக்கு | பங்கு ஒன்று |
179. | 87-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று இவ்வூர் நக்கன் தில்லை நிறைந்தாளுக்கு | பங்கு ஒன்று |
180. | 88-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று இவ்வூர் வடதளி நக்கன் நயனவல்லிக்கு | பங்கு ஒன்று |
181. | 89-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று இத்தளி நக்கன் பெற்றதிருவுக்கு | பங்கு ஒன்று |
182. | 90-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று ஆயிரத்தளி மல்லீஸ்வரத்து நக்கன் மதனவல்லிக்கு | பங்கு ஒன்று |
183. | 91-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று கருப்பூர் நக்கன் எடுத்தபாதத்துக்கு | பங்கு ஒன்று |
184. | 92-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று வீரபுரத்து நக்கன் மீனவன்மாதேவிக்கு | பங்கு ஒன்று |
185. | 1-ம் வீடு வடக்கில் தளிச்சேரி தென்சிறகு தலைவீடு திருவாரூர்பிரமீஸ்வரத்து நக்கன் மூவர் கண்டிக்கு | பங்கு ஒன்று |
186. | 2-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று நாகப்பட்டணத்து திருக்காரோணத்து நக்கன் சீருடையாளுக்கு | பங்கு ஒன்று |
187. | 3-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று அரபுரத்து நிகளங்கி ஈஸ்வரத்து நக்கன் திருவுக்கு | பங்கு ஒன்று |
188. | 4-ம் வீடு கோட்டூர் குணவதி ஈஸ்வரத்து நக்கன் பெற்ற திருவுக்கு | பங்கு ஒன்று |
189. | 5-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று பாம்புணி ஸ்ரீ பூதி விண்ணகர் நக்கன் பாலுக்கு | பங்கு ஒன்று |
190. | 6-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று கற்பகதானிபுரத்து நக்கன் கற்பகதானிக்கு | பங்கு ஒன்று |
191. | 7-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று திருவாரூர் பெரியதளிச்சேரி நக்கன் பந்தலுக்கு | பங்கு ஒன்று |
192. | 8-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று இவ்வூர் நக்கன் | பங்கு ஒன்று |
193. | 9-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று தனிச்சாத்தங்குடி நக்கன் அம்பலத்துக்கு | பங்கு ஒன்று |
194. | 10-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று திருவாரூர் பெரிய தளிச்சேரி நக்கன் விரையாச்சிலைக்கு | பங்கு ஒன்று |
195. | 11-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று ஆயிரத்தளி நக்கன் அனவரத சுந்தரிக்கு | பங்கு ஒன்று |
196. | 12-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று இவ்வூர் நக்கன் ராஜ சூளாமணிக்கு | பங்கு ஒன்று |
197. | 13-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று நயதீரபுரத்து நக்கன் அறநெறிக்கு | பங்கு ஒன்று |
198. | 14-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று ஆயிரத்தளி நக்கன் பட்டத்திற்கு | பங்கு ஒன்று |
199. | 15-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று இவ்வூர் நக்கன் இளங்காவுக்கு | |
200. | 16-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று திருவாரூர் அருமொழி ஈஸவரத்து நக்கன் மோடிக்கு | பங்கு ஒன்று |
201. | 17-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று இவ்வூர் நக்கன் கருவூருக்கு | பங்கு ஒன்று |
202. | 18-ம் வீடு பங்கு ஒன்றுபங்கு ஒன்று பராந்தக ஈஸ்வரத்து நக்கன் திருவானைக்காவிக்கு | பங்கு ஒன்று |