பக்கம் எண் :

256
தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தின் அங்கத்தினர்.

26.

மகா---ஸ்ரீ T. R. சீனிவாச ஐயங்கார் அவர்கள், B. A., L. T., M.R. A. S. தஞ்சாவூர்.

27.

மகா---ஸ்ரீ Rev. J. B. ஞான ஒலிவு அவர்கள், B. A., L. T.,தஞ்சாவூர்.

28. மகா---ஸ்ரீ S. A. இஸ்ரவேல் பிள்ளை அவர்கள், B. A., L. T.,தஞ்சாவூர்.
29. மகா---ஸ்ரீ S. தானியேல் பிள்ளை அவர்கள், B. A., L. T.,தஞ்சாவூர்.
30. மகா---ஸ்ரீ R. சுந்தரமையர் அவர்கள், B. A., L. T., தஞ்சாவூர்.
31. மகா---ஸ்ரீ A. C. பால் அவர்கள், B. A. தஞ்சாவூர்.
32.மகா---ஸ்ரீ V. வாமனராவ் அவர்கள், B. A.
33. மகா---ஸ்ரீ K. பிரகதீசன் அவர்கள், B. A.
34. மகா---ஸ்ரீ V. இராமையாகாரு, அவர்கள், B. A.
35. மகா---ஸ்ரீ இராமச்சந்திரையர் அவர்கள்.
36. மகா---ஸ்ரீ M. P. துரைசாமி ஐயர் அவர்கள்.
37. மகா---ஸ்ரீ S. V. நடராஜ ஐயர் அவர்கள், சேங்காலிபுரம்.
38. மகா---ஸ்ரீ வித்துவான் அரசன் சண்முகம் பிள்ளை அவர்கள், சோழவந்தான்.
39. மகா---ஸ்ரீ D. சவரிராய பிள்ளை அவர்கள், M. R. A. S.திருசிராப்பள்ளி.
40. மகா---ஸ்ரீ L. உலகநாத பிள்ளை அவர்கள், தமிழ்ப்புலவர்,தஞ்சாவூர்.
41. மகா---ஸ்ரீ தேவப்பிரசாதம் பிள்ளை அவர்கள், சென்னப்பட்டணம்.
42. மகா---ஸ்ரீ O. N. அப்பாசாமி ஐயர் அவர்கள், தஞ்சாவூர்.
43. மகா---ஸ்ரீ V. கிஷ்ணமாச்சாரியார் அவர்கள்.
44. மகா---ஸ்ரீ நடேச சாஸ்திரிகள்.
45. மகா---ஸ்ரீ T. சுப்பிரமணியம் அவர்கள், சென்னப்பட்டணம்.
46. மகா---ஸ்ரீ A. வெங்கட்ட சுப்பிரமணிய ஐயர் அவர்கள்.
47. மகா---ஸ்ரீ V. S. சேஷையர் அவர்கள், தஞ்சாவூர்.
48. மகா---ஸ்ரீ T. S. சுப்பிரமணிய ஐயர் அவர்கள், தஞ்சாவூர்.
49. மகா---ஸ்ரீ T. A. கணபதி ஐயர் அவர்கள், தஞ்சாவூர்.
50. மகா---ஸ்ரீ ராஜகோபால ஐயர் அவர்கள், தஞ்சாவூர்.
51. மகா---ஸ்ரீ சாம்பபரமேஸ்வர ஐயர் அவர்கள்.
52. மகா---ஸ்ரீ இராமசாமி ஐயர் அவர்கள்.
53. மகா---ஸ்ரீ பக்கிரிசாமி பிள்ளை அவர்கள், தஞ்சாவூர்.
54. மகா---ஸ்ரீ இராமச்சந்திரராவ் அவர்கள், தஞ்சாவூர்.
55. மகா---ஸ்ரீ ரெங்கநாதபட் அவர்கள், தஞ்சாவூர்.

சங்கத்திற்கு சகாயராயிருப்பவர்கள்.

1. மகா---ஸ்ரீ ஹிஸ் ஹைனெஸ் மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் அவர்கள். G. C. S. I.
2. மகா---ஸ்ரீ திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபதாச வாஞ்சி. Sir பலராமவர்ம குலசேகர கிரீடாதிபதி மணிசுல்தான் மகாராஜா அவர்கள் G.C.I.E., G.C.S.I.
3. மகா---ஸ்ரீ ஹோல்கார் மகாராஜா H. H. சிவாஜிராவ் ஹோல்கார் பஹதூர் அவர்கள்.
4. மகா---ஸ்ரீ புதுக்கோட்டை மகாராஜா H. H. மார்த்தாண்ட பைரவ தொண்டமான் அவர்கள்.
5. மகா---ஸ்ரீ விஜயநகரம் மகாராஜா ராம கஜபதி ராஜு அவர்கள்.
6. மகா---ஸ்ரீ பொப்பிலி மகாராஜா ராவ் வெங்கடசுவேதாசலபதி ரெங்கராவ் அவர்கள்.
7. மகா---ஸ்ரீ பித்தாபுரம் மகாராஜா ராவ் வெங்கடகுமார ஹீபதி சூரியராவ் அவர்கள்.
8. மகா---ஸ்ரீ எட்டையாபுரம் ராஜா ஜெகவீர ராமவெங்கடேச எட்டப்ப மகாராஜா அவர்கள்.
9. மகா---ஸ்ரீ இராமநாதபுரம் ராஜா முத்துராமலிங்க சேதுபதி அவர்கள்.
10. மகா---ஸ்ரீ ஆரணி ஜாகீர்தார் திருமலைராவ் சாகேப் அவர்கள்.
11. மகா---ஸ்ரீ குருப்பம் ராஜா வைரிசல்லர் வீரபத்திர ராஜு அவர்கள்.