பக்கம் எண் :

255
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

19.

மகா---ஸ்ரீ அரங்கநாத சுவாமிகள், சிதம்பரம். நாதம்.

20.

மகா---ஸ்ரீ ஜோஹனாஸ் சுந்தரராஜம் அவர்கள், சென்னப்பட்டணம். இந்திய சங்கீதத்தின் அபிவிர்த்திக்குரிய சில முக்கிய குறிப்புகள்.

21.

மகா---ஸ்ரீ சேத்துராம பாரதியார் அவர்கள், தமிழ்ப் பண்டிதர், தஞ்சாவூர்.தமிழ் நாட்டுப்பண்கள்.

22.

மகா---ஸ்ரீ நாகராஜ பாகவதர் அவர்கள், தஞ்சாவூர்.தியாகராஜ ஸ்வாமிகளின் சரித்திரம்.

23.

மகா---ஸ்ரீ சபேசையரவர்கள், சென்னப்பட்டணம்.துவாவிம்சதி சுருதிவிஷயம்.

24.

மகா---ஸ்ரீ மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள்.துவாவிம்சதி சுருதி பொதுக்குறிப்பு, சங்கீதத்தின் உயர்வு, சங்கீதத்தின் பூர்வீகம்.

25.

மகா---ஸ்ரீ பிரதாபராமசாமி பாகவதர் அவர்கள். பூவனூர்.துவாவிம்சதசுருதி.

சங்கத்திற்கு சகாயராயிருப்போரில் சபைக்கு வந்திருந்தவர்கள்.

1.

மகா---ஸ்ரீ. K. V. சீனிவாச ஐயங்கார் அவர்கள், B. A., L. T., Dy-collector, தஞ்சாவூர்.

2.

மகா---ஸ்ரீ G. கோதண்டராமான்ஜுலு நாயுடுகாரு அவர்கள், B.A. B. L., Sub-Judge, தஞ்சாவூர்.

3.

மகா---ஸ்ரீ P. C. திருவேங்கடாச்சாரியார் அவர்கள், B. A. B. L.,Sub-Judge, தஞ்சாவூர்.

4.

மகா---ஸ்ரீ T. சேஷையர் அவர்கள், B. A. Dy-Collector,தஞ்சாவூர்.

5.

மகா---ஸ்ரீ ராவ்சாஹேப் D. திரவியநாடார் அவர்கள், B. A., Dy-Collector, தஞ்சாவூர்.

6.

மகா---ஸ்ரீ D. குன்னுனிமேனன் அவர்கள், B. A., Dy-Collector,தஞ்சாவூர்.

7.

மகா---ஸ்ரீ Y. V. சீனிவாசையர் அவர்கள், B. A., Dy-Collector,தஞ்சாவூர்.

8. மகா---ஸ்ரீ S. சுந்தரமையர் அவர்கள், Receiver, தஞ்சாவூர்.
9.

மகா---ஸ்ரீ அப்டுல் கரீம் கான் சாஹேப் அவர்கள், Inspectorof Police, தஞ்சாவூர்.

10.

மகா---ஸ்ரீ மல்லாரிராவ் அவர்கள், Retired Dist. Munsif.தஞ்சாவூர்.

11.

மகா---ஸ்ரீ விஜயராகவாச்சாரியார் அவர்கள், M. A. PostMaster, தஞ்சாவூர்.

12.

மகா---ஸ்ரீ ராவ்பகதூர் K. சீனிவாச பிள்ளை அவர்கள்,தஞ்சாவூர்.

13. மகா---ஸ்ரீ புருஷோத்தம முதலியார் அவர்கள், B. A., M. B. C. M. தஞ்சாவூர்.
14.

மகா---ஸ்ரீ T. D. கோவிந்தையர் அவர்கள், M. B. C. M.தஞ்சாவூர்.

15.

மகா---ஸ்ரீ P. V. நாகநாத சாஸ்திரி அவர்கள், B. A., B. L.,தஞ்சாவூர்.

16.

மகா---ஸ்ரீ N. K. இராமசாமி ஐயர் அவர்கள், B. A., B. L.,தஞ்சாவூர்.

17.

மகா---ஸ்ரீ T. K. அனந்தபத்மநாப ஐயர் அவர்கள், B. A.,மதுரை.

18. மகா---ஸ்ரீ K. நடராஜன் அவர்கள், B. A., B. L., தஞ்சாவூர்.
19. மகா---ஸ்ரீ P. V. மகாலிங்க ஐயர் அவர்கள், B. A., B. L., தஞ்சாவூர்.
20.

மகா---ஸ்ரீ E. சூரிய நாராயண ஐயர் அவர்கள், B. A., B. L.,தஞ்சாவூர்.

21.

மகா---ஸ்ரீ P. V. ராமசேஷையர் அவர்கள், B. A., B. L.,தஞ்சாவூர்.

22.

மகா---ஸ்ரீ T. V. பஞ்சாபகேச ஐயர் அவர்கள், B. A., B. L.,தஞ்சாவூர்.

23. மகா---ஸ்ரீ பவானிராவ் சாஹேப் அவர்கள், தஞ்சாவூர்.
24. மகா---ஸ்ரீ T. S. சுந்தரமையர் அவர்கள், தஞ்சாவூர்.
25. மகா---ஸ்ரீ V. மங்கள வெட்கார் Editor "modern world" மைலாப்பூர்.