| 1. | மகா- - -ஸ்ரீ A. G. பிச்சைமுத்துப் பிள்ளை அவர்கள், B A., L. T.,தஞ்சை. சங்கீதத்தின் உயர்வும், உபயோகமும், ஐரோப்பிய சங்கீத சரித்திரமும், அதன் சில அம்சங்களும். |
| 2. | மகா- - -ஸ்ரீ R. சப்பிரமணிய ஐயர் அவர்கள், தஞ்சாவூர். சங்கீதத்தின் உயர்வும், உபயோகமும். |
| 3. | மகா- - -ஸ்ரீ சப்தரிஷி பாகவதர் அவர்கள், தஞ்சை. சங்கீதமும் சாகித்தியமும், துவாவிம்சதி சுருதியின் நிர்ணயமும், உபயோகமும். |
| 4. | மகா- - -ஸ்ரீ A. P. கணேசையர் அவர்கள், மைலாப்பூர்.கர்நாடக சங்கீதம், அதன் தற்கால நிலைமை, சங்கீத இரகசியம், பாட்டுப் பாட வேண்டிய விதம். |
| 5. | மகா- - -ஸ்ரீ முத்தையா பாகவதர் அவர்கள், அரிகேசவ நல்லூர். சங்கீத அப்பியாச முறை. |
| 6. | மகா- - -ஸ்ரீ பஞ்சாபகேச பாகவதர் அவர்கள், தஞ்சாவூர். சங்கீதம் பாடவேண்டிய முறை; துவாவிம்சதிசுருதி விஷயம். |
| 7. | மகா- - -ஸ்ரீஇராதாகிருஷ்ண பாகவதர் அவர்கள், கும்பகோணம். சங்கீதத்தின் உயர்வும்; பைரவி இராக ஆராய்ச்சி துவாவிம்சதி சுருதிப்படி. |
| 8. | மகா- - -ஸ்ரீ S. சுப்பிரமணிய சாஸ்திரிகள், சமஸ்கிருத பண்டிதர்,தஞ்சாவூர். சங்கீத போதன முறை, சுருதிவிசாரத்தின் உபக்கிரமம், துவாவிம்சதி சுருதி விசாரணை, தாள விசாரணை. |
| 9. | மகா- - -ஸ்ரீ S. V. நடராஜ ஐயர் அவர்கள், சேங்காலிபுரம்.இந்தியாவின் சங்கீத அபிவிர்த்தி. |
| 10. | மகா- - -ஸ்ரீ வீணை வெங்கடாசலமையர் அவர்கள், தஞ்சை. நாட்டை இராகம் |
| 11. | மகா- - -ஸ்ரீ P. V. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள், B. A. வக்கீல்,தஞ்சாவூர். நாதப்பிரம்மம், நாதோபாஸனை, நாதமகிமை, தியாகராஜசுவாமி சரித்திரம், நாதமும் நவரசமும். |
| 12. | மகா- - -ஸ்ரீ P. S. சுந்தரமையர் அவர்கள், B A., L. T., தஞ்சாவூர்.துவாவிம்சதிசுருதி. |
| 13. | மகா- - -ஸ்ரீ C. திருமலைய நாயுடு அவர்கள், M. R. A. S.சென்னப்பட்டணம். மாயாமாளவ ராகம். |
| 14. | மகா- - -ஸ்ரீ அப்பாசாமி ஐயர் அவர்கள், வையைச்சேரி. துவாவிம்சதிசுருதி. |
| 15. | மகா- - -ஸ்ரீ சாமாசாஸ்திரி அவர்கள். துவாவிம்சதிசுருதி. |
| 16. | மகா- - -ஸ்ரீ வேங்கடரமணதாஸ் அவர்கள், விஜயநகரம். வீணை அப்பியாசிக்கும் வழி. |
| 17. | மகா- - -ஸ்ரீ T. A. வெங்கட்டராம சாஸ்திரிகள், தஞ்சாவூர்.நாதப்பிரம்மம். |
| 18. | மகா- - -ஸ்ரீ வீணை அப்பாக்கண்ணுபிள்ளை அவர்கள், சிதம்பரம். வீணை. |