பக்கம் எண் :

253
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

சங்கத்திற்கு வந்திருந்த சங்கீத வித்துவான்கள்.

1.

மகா---ஸ்ரீ வீணை வேங்கடரமண தாஸ் பந்துலுகாரு,விஜயநகரம்.

2. மகா---ஸ்ரீ பிடில் சபேசையரவர்கள், சென்னப்பட்டணம்.
3. மகா---ஸ்ரீ பிடில் சாமிநாதையர் அவர்கள், பழமாறனேரி.
4. மகா---ஸ்ரீ கிருஷ்ணையர் அவர்கள், எர்னாகுளம்.
5. மகா---ஸ்ரீ வீணை வைத்தியநாதையர் அவர்கள், மாயவரம்.
6. மகா---ஸ்ரீ பிடில் பஞ்சாபகேச பாகவதர் அவர்கள், தஞ்சாவூர்.
7. மகா---ஸ்ரீ முத்தையா பாகவதர் அவர்கள், அரிகேசவ நல்லூர்.
8.மகா---ஸ்ரீ பிரதாப இராமசாமி பாகவதர் அவர்கள், பூவனூர்.
9. மகா---ஸ்ரீ வீணை வெங்கடாசலமையர் அவர்கள், தஞ்சாவூர்.
10. மகா---ஸ்ரீ நாகராஜ பாகவதர் அவர்கள், தஞ்சாவூர்.
11. மகா---ஸ்ரீ துரைசாமி ஐயர் அவர்கள், தஞ்சாவூர்.
12. மகா---ஸ்ரீ சப்தரிஷி பாகவதர் அவர்கள், தஞ்சாவூர்.
13. மகா---ஸ்ரீ இராதாகிருஷ்ண பாகவதர் அவர்கள், கும்பகோணம்.
14. மகா---ஸ்ரீ வீணை இராமசாமி ஐயர் அவர்கள், தஞ்சாவூர்.
15. மகா---ஸ்ரீ வீணை அப்பாக்கண்ணு பிள்ளை அவர்கள்,சிதம்பரம்.
16. மகா---ஸ்ரீ பிடில் நாராயணசாமி ஐயர் அவர்கள், தஞ்சாவூர்.
17. மகா---ஸ்ரீ பிடில் ஜோஹனாஸ் சுந்தரராஜம் அவர்கள்,சென்னப்பட்டணம்.
18. மகா---ஸ்ரீ கோவிந்த பாகவதர் அவர்கள், கருந்தட்டாங்குடி, தஞ்சாவூர
19. மகா---ஸ்ரீ சாமா சாஸ்திரி அவர்கள், தஞ்சாவூர்.
20. மகா---ஸ்ரீ ஜெகநாத பட்கோசாமி அவர்கள், தஞ்சாவூர்.
21. மகா---ஸ்ரீ விசுவநாத சாஸ்திரியார் அவர்கள், தஞ்சாவூர்.
22. மகா---ஸ்ரீ அப்பாசாமி ஐயர் அவர்கள், வையைச்சேரி.
23. மகா---ஸ்ரீ R. சுப்பிரமணிய ஐயர் அவர்கள், தமிழ் வித்துவான்,தஞ்சாவூர்.
24. மகா---ஸ்ரீ சங்கீத இராமச்சந்திர ஐயர் அவர்கள், உக்கடை.
25. மகா---ஸ்ரீ சாமிநாத பிள்ளை அவர்கள், தஞ்சாவூர்.
26. மகா---ஸ்ரீ பிடில் பத்மநாப நாயுடு அவர்கள், தஞ்சாவூர்.
27. மிருதங்கம் சுவாமி ஐயர் அவர்கள், தஞ்சாவூர்.மகா---ஸ்ரீ 
28. மகா---ஸ்ரீ மிருதங்கம் மணி பட்கோசாமி அவர்கள், தஞ்சாவூர்.
29. மகா---ஸ்ரீ கடவாத்தியம் சுந்தரராம் ஐயர் அவர்கள்,கும்பகோணம்.
30. மகா---ஸ்ரீ S. V. ரெங்கசாமி ஐயங்கார் அவர்கள், சென்னப்பட்டணம்.
31.

மகா---ஸ்ரீ M. R. சீனிவாச ஐயங்கார் அவர்கள்,சென்னப்பட்டணம்.

32. மகா---ஸ்ரீ K. V. சீனிவாச ஐயங்கார் அவர்கள், திருசிராப்பள்ளி.
33.

மகா---ஸ்ரீ சாது கணபதி சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்கள்,திருவையாறு.

34. மகா---ஸ்ரீ K. இராமச்சந்திர ஐயர் அவர்கள், கீவளூர்.
35. மகா---ஸ்ரீ சேஷையர் அவர்கள், மாயவரம்.
36. மகா---ஸ்ரீ சொக்கலிங்க நாடார் அவர்கள், நடுக்காவேரி.
37. மகா---ஸ்ரீ சுவாமிதாஸ் ஹேஸ்றிங்ஸ் அவர்கள், விஜயபுரம்.
38. மகா---ஸ்ரீ மகா---ஸ்ரீ மகா---ஸ்ரீ A. G. பிச்சைமுத்துப் பிள்ளையவர்கள் B. A., L. T., தஞ்சாவூர்.
39. மகா---ஸ்ரீ வீணை பாக்கியம் அம்மாள். (Mrs. AbrahamPandither.)
40. மகா---ஸ்ரீ வீணை அன்னபூரணி அம்மாள். (Mrs.Gnanasigamony.)
41. மகா---ஸ்ரீ பிடில் மரகதவல்லி அம்மாள். (Mrs. AbrahamPandither.)
42. மகா---ஸ்ரீ பிடில் கனகவல்லி அம்மாள். (Mrs. AbrahamPandither.)