இரண்டாவது சங்கம் மகா- - -ஸ்ரீ T. சாம்பமூர்த்தி ராவ் அவர்கள் B. A., B. L., தஞ்சாவூர். மகா- - -ஸ்ரீ A. G. பிச்சைமுத்துப் பிள்ளை அவர்கள் B. A., B. L., தஞ்சாவூர். மகா- - -ஸ்ரீ P. V. நாகநாத சாஸ்திரியார் அவர்கள் B. A., B. L., தஞ்சாவூர். ஆகிய இவர்களின் அக்கிராசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. மூன்றாவது சங்கம் மகா- - -ஸ்ரீ வீணை வேங்கடரமணதாஸ் அவர்கள் விஜயநகரம். மகா- - -ஸ்ரீ H. P. கிருஷ்ணராவ் அவர்கள் B. A., மைசூர். மகா- - -ஸ்ரீ சுபேசையர் அவர்கள், சென்னப்பட்டணம். ஆகிய இவர்களின் அக்கிராசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. நாலாவது சங்கம் மகா- - -ஸ்ரீ V. P. மாதவ ராவ் அவர்கள் C. I. E., திவான், பரோடா. மகா- - -ஸ்ரீ துரைசாமி ஐயங்கார் அவர்கள், சென்னப்பட்டணம். ஆகிய இவர்களின் அக்கிராசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. ஐந்தாவது சங்கம் மகா- - -ஸ்ரீ T. A. இராமகிருஷ்ணையர் அவர்கள் Retired Sub-Judge Palghat. இவர்களின் அக்கிராசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. ஆறாவது சங்கம் மகா- - -ஸ்ரீ A. S. பாலசுப்பிரமணிய ஐயரவர்கள், B. A., B. L., Sub-Judge, கும்பகோணம். இவர்களின் அக்கிராசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. ஆதரிப்பவர். | 1. | H. H. மகாராஜா ஹோல்கார், இண்டூர். | | 2. | H. H. சேதுபதி மகாராஜா, இராமநாதபுரம். | | 3. | The Right Hon'ble Visconntess Churchill, V. A. London. | | 4. | மகா-ள-ள-ஸ்ரீ சிவாஜிராஜா சாகிப் அவர்கள், தஞ்சாவூர். | | 5. | மகா-ள-ள-ஸ்ரீ பிரதாபசிங் ராஜா அவர்கள், தஞ்சாவூர். | | 6. | மகா-ள-ள-ஸ்ரீசாமிநாத விஜயதேவர் அவர்கள், ஜமீந்தார், பாப்பாநாடு | | 7. | மகா-ள-ள-ஸ்ரீ V. P. மாதவராவ் அவர்கள் C. I. E. திவான்,பரோடா. | | 8. | மகா-ள-ள-ஸ்ரீ ராவ்பகதூர் A. அண்ணாசாமித்தேவர் அவர்கள், உக்கடை | | 9. | மகா-ள-ள-ஸ்ரீ V. அப்பாசாமி வாண்டையார் அவர்கள்பூண்டி | | 10. | மகா-ள-ள-ஸ்ரீ V. கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் அவர்கள், அரித்துவாரமங்கலம். | | 11. | மகா-ள-ள-ஸ்ரீ சிவசண்முக மெஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள், திருப்பாதிரிப்புலியூர் | | 12. | மகா-ள-ள-ஸ்ரீ ராவ் பகதூர் C. நாகோஜிராவ் அவர்கள் B. A.கோயம்புத்தூர். | | 13. | மகா-ள-ள-ஸ்ரீ ராவ் சாயேப் J. சுனாம்பட், அடகல்லி,பல்லாரி. | | 14. | மகா-ள-ள-ஸ்ரீ S. RM. M. C. T. பெத்தாச்சி செட்டியார்அவர்கள், ஆண்டிபட்டி ஜமீந்தார். | | 15. | மகா-ள-ள-ஸ்ரீ ராய் பகதூர் J. S. ஞானியார் நாடார்அவர்கள் B. A., B. L., Sub-Judge, Negapatam. | | 16. | மகா-ள-ள-ஸ்ரீ T. A. இராமகிருஷ்ணையர் அவர்கள் Retired Sub-Judge, Palghat. | | 17. | மகா-ள-ள-ஸ்ரீ A. S. பாலப்பிரமணிய ஐயரவர்கள், B. A., B. L.,Sub-Judge, கும்பகோணம். | | 18. | மகா- - -ஸ்ரீ ராவ் பகதூர் N. கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள்,B. A., B. L., கும்பகோணம். | | 19. | மகா- - -ஸ்ரீ T. சாம்பமூர்த்திராவ் அவர்கள் B. A., B. L.,தஞ்சாவூர். | | 20. | மகா- - -ஸ்ரீ ஆதிநாராயணையர் அவர்கள், பாவூர். | | 21. | மகா- - -ஸ்ரீ S. வெங்கிடுசுப்பையர் அவர்கள் B. A., B. L.,தஞ்சாவூர் | | 22. | மகா- - -ஸ்ரீ Dr. T. N. கோவிந்தையர் அவர்கள், M. B. & C. M.திருநெல்வேலி. | | 23. | மகா- - -ஸ்ரீ இராதாகிருஷ்ணையர் அவர்கள் B. A.,புதுக்கோட்டை. | | 24. | மகா- - -ஸ்ரீ T. D. சாமிநாதையர் அவர்கள், தஞ்சாவூர். |
|