| கர்நாடக சங்கீத மென்றழைக்கப்படும் இசைத் தமிழில் வழங்கி வரும் சுருதிகளின் கணக்கு. | |
| | பக்கம்.. |
முகவுரை | | 778 |
I. | மனுடனும் யாழும். |
1. | பூர்வத் தமிழ் மக்கள் வழங்கிவந்த யாழின் உயர்வு | 791 |
2. | மனுட சரீரத்திற்கும் யாழுக்கும் உள்ள ஒற்றுமை | 792 |
(a) | மனுட சரீரத்திற்கும் யாழுக்கும் உள்ளஒற்றுமையைக் காட்டும் படம் | 794 |
3. | மனுட சூக்கும தத்துவங்களும் யாழ் ஓசையின்அமைப்பும் | 800 |
4. | மனுட சுவாசம் யாழ் ஓசையின் அலையைஒத்திருக்கிறதென்பது | 810 |
5. | தமிழ்மக்கள் பல கலைகளிலும் தேர்ச்சிபெற்றிருந்தார்கள் என்பது | 817 |
II. | சுரங்கள் சுருதிகள் நுட்பமான சுருதிகள் ஆகிய இவைகளின் கணிதமும் இவைகள் வழங்கி வரும் பண்களும். |
1. | பன்னிரு இராசிகளில் வரும் ஏழு சுரங்களைப்பற்றிய பொதுக் குறிப்பு | 821 |
(a) | செம்பாலையில் பிறக்கும் ஏழு பெரும் பண்களும்இன்னின்ன இடைவெளியோடு பன்னிரண்டுஇராசிகளில் நிற்கின்றன வென்பதைக் காட்டும்அட்டவணை | 830 |
(b) | செம்பாலைப் பண்ணின் (சங்கராபரணத்தின்)சுரங்களைக் கிரக மாறும் பொழுதுண்டாகும்ஆறு தாய் இராகங்களில் சுரங்கள் நிற்கும் இடைவெளியைக் காட்டும் சக்கரம் | 831 |
(c) | வட்டப்பாலைச் சக்கரம் | 832 |
(d) | ஏழு சுரங்களைப்பற்றி இசைத் தமிழிலும் மற்றையநூல்களிலும் சொல்லப்படும் சில பொதுக்குறிப்புகள் | 835 |
3. | இசைத் தமிழ் நூலில் வழங்கும் ஆயப்பாலையில்வரும் பன்னிரு சுரங்களின் கணித முறை | 837 |
(a) | பூர்வத் தமிழ் மக்கள் ஆயப்பாலையில் வழங்கிவந்த 12 சுரங்களே தற்காலம் கர்நாடகசங்கீதத்திலும் வழங்கி வருகின்றனஎன்பதற்குக் கணித முறை | 839 |
(b) | ஆயப்பாலையில் வழங்கும் பன்னிரு சுரங்களின்ஓசை அலைகளின் கணக்கு | 841 |