| | பக்கம்.. |
(c) | 32 அங்குலமுள்ள ஒரு தந்தியின் பாதியாகிய மத்திய ஸ்தாயி முடிந்த சட்சத்தில் பன்னிருசுரங்களும் நிற்கும் கணக்கு | 842 |
(d) | 32 அங்குல தந்தியில் மத்திய ஸ்தாயி சட்சம்வரை சுரங்கள் இன்னின்ன அளவில் வருகின்றனவென்பது | 843 |
(e) | பன்னிரு சுரங்களின் சென்ட்ஸ் கணக்கு | 843 |
(f) | பூர்வத் தமிழ் மக்கள் வழங்கிவந்த ஆயப்பாலையின் பன்னிரு சுருங்களையும் சுரங்களுக்குரிய கணிதமுறையையும் மற்றவர் சொல்லும்கணித முறையோடு ஒத்துப் பார்த்தல் | 846 |
4. | பூர்வத் தமிழ் மக்கள் வட்டப்பாலையில் வழங்கிவந்த 24 சுருதிகளே தற்காலம் கர்நாடகசங்கீதத்திலும் வழங்கிவருகின்றனஎன்பதற்குக் கணித முறை | 848 |
(a) | பூர்வத் தமிழ் மக்கள் வட்டப்பாலையில் வழங்கிவந்த 24 சுருதிகளே தற்காலம் கர்நாடகசங்கீதத்திலும் வழங்கிவருகின்றனஎன்பதற்குக் கணித முறை 850 | |
(b) | சுருதிகள் ஒன்றற்கொன்றிலுள்ள ஒற்றுமை | 854 |
5. | தென்னிந்தித சங்கீதம் அல்லது கர்நாடகசங்கீதத்தில் வழங்கிவரும் நுட்பமானசுருதிகளுக்குக் கணித முறை | 857 |
(a) | பூர்வத் தமிழ் மக்கள் பயின்றிருந்த ஆயப்பாலையிலுள்ள 12 சுரங்களுக்கும் வட்டப்பாலையிலுள்ள 24 சுருதிகளுக்கும் 96நுட்பமான சுருதிகளுக்கும் கணித முறை | 864 |
6. | சுரம் சுருதிகளின் பெயர்கள் | 867 |
(a) | ஆயப்பாலையின் பன்னிரு சுரங்களின் பூர்வகாலப்பெயர்களும் அவற்றிற்குத் தற்காலம் வழங்கிவரும் பெயர்களும் | 868 |
(b) | ஆயப்பாலையின் பன்னிரு சுரங்கள் பதினாறுசுரங்களாய் வழங்கும் அட்டவணை | 869 |
(c) | வட்டப்பாலையின் 24 அலகுகளும் அவைகளின்பெயரும் தற்காலத்தில் வழங்கிவரும்சுருதிகளின் பெயரும் நிற்கும் இடங்களும் | 870 |
(d) | பிரம்ம வீணை யென்ற பிரம்ம மேளத்தில்காணப்படும் சுரங்களின் பெயர் | 872 |
(e) | முன்னுள்ள இராகங்களின் பெயர்களும் அவைகளைமாற்றி வேங்கடமகி வழங்கிய பெயர்களும் | 875 |
7. | தமிழ் மக்கள் பாடிவந்த முறைப்படி தற்காலத்தில்பாடப்படும் இராகங்கள் இன்னின்னசுருதிகளில் வருகின்றனவென்பதற்குதிருஷ்டாந்தம் | 877 |
(a) | 1-ஆவது ஆயப்பாலை இராகங்கள் | 880 |
(b) | 2-ஆவது வட்டப்பாலை இராகங்கள் | 882 |
(c) | 3-ஆவது திரிகோணப்பாலை இராகங்கள் | 884 |
(d) | 4-ஆவது சதுரப்பாலை இராகங்கள் | 886 |
(e) | 5-ஆவது தேசிக இராகங்களும் சில இந்துஸ்தான்இராகங்களும் | 888 |
8. | யாழில் சுர நிலை அறிவதற்குக் கணித முறை | 891 |