பக்கம் எண் :

258
தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தின் அங்கத்தினர்.

54.மகா---ஸ்ரீ குருசாமி அவர்கள், வக்கீல், திருநெல்வேலி.
55. மகா---ஸ்ரீ Dr. அப்பாவு பிள்ளை அவர்கள், வீரராகவபுரம், திருநெல்வேலி.
56. மகா---ஸ்ரீ சுப்பையா பாகவதர் அவர்கள், கோடகநல்லூர், திருநெல்வேலி.
57. மகா---ஸ்ரீ வேதாந்த பாகவதர் அவர்கள், கல்லிடைக்குறிச்சி.
58. மகா---ஸ்ரீ N. சுப்பிரமணிய ஐயர் அவர்கள், வக்கீல் காக்காத்தோப்பு, மதுரை.
59. மகா---ஸ்ரீ மு. வெ. மெய்யப்ப செட்டியார் அவர்கள், தேவகோட்டை.
60. மகா---ஸ்ரீ இராமலிங்க குருக்கள் அவர்கள், விருதுப்பட்டி.
61. மகா---ஸ்ரீ T. S. சுப்பிரமணிய ஐயர் அவர்கள், வக்கீல், திருத்துரைப்பூண்டி.
62. மகா---ஸ்ரீ சக்காராம் ராயர் அவர்கள், கோட் வாத்தியம், திருவிடைமருதூர்.
63. மகா---ஸ்ரீ கோவிந்தசாமி பிள்ளை அவர்கள், பிடில், திருசிராப்பள்ளி.
64. மகா---ஸ்ரீ அனந்தராம பாகவதர் அவர்கள், கும்பகோணம்
65. மகா---ஸ்ரீ பஞ்சாபகேச பாகவதர் அவர்கள், கும்பகோணம்.
66. மகா---ஸ்ரீ திவான்பகதூர் P. பராங்குச நாயுடுகாரு அவர்கள், சென்னப்பட்டணம்.
67. மகா---ஸ்ரீ திவான்பகதூர் P. இராஜரெத்தின முதலியார் அவர்கள், C.I.E, சென்னப்பட்டணம்.
68. மகா---ஸ்ரீ ஆனரபிள் Mr. நவாப் சையத் முகமத் பகதூர், சென்னப்பட்டணம்.
69. மகா---ஸ்ரீ P. லட்சுமிநரச நாயுடு அவர்கள், B. A. Prof. Christian College, சென்னை.
70. மகா---ஸ்ரீ ஆனரபிள் திவான்பகதூர் L. A. கோவிந்தராகவ ஐயர் அவர்கள், B. A. B. L., சென்னப்பட்டணம்.
71. மகா---ஸ்ரீ V. ரைரு நம்பியார் அவர்கள், B. A. B. L.,
72. மகா---ஸ்ரீ ஆனரபிள் திவான்பகதூர் M. ஆதிநாராயண ஐயர் அவர்கள், சென்னப்பட்டணம்.
73. மகா---ஸ்ரீ ராவ் பகதூர் P. தியாகராஜ செட்டியார் அவர்கள், B. A. சென்னப்பட்டணம்.
74. மகா---ஸ்ரீ V. அருணகிரி நாயுடு அவர்கள், B. A. சென்னப்பட்டணம்.
75. மகா---ஸ்ரீ ஆனரபிள் T. V. சேஷகிரி ஐயரவர்கள், B. A. B. L., சென்னை.
76. மகா---ஸ்ரீ பண்டிதர் D. கோபாலாச்சாரியார் அவர்கள், சென்னப்பட்டணம்.
77. மகா---ஸ்ரீ A. V. B. A. C. பார்த்தசாரதி நாயுடு அவர்கள், சென்னப்பட்டணம்.
78. மகா---ஸ்ரீ T. ரெங்காச்சாரியார் அவர்கள், Retired Judge, சென்னை.
79. மகா---ஸ்ரீ K. B. இராமநாத ஐயர் அவர்கள், M. A. B. L. L. T., சென்னை.
80. மகா---ஸ்ரீ S. கோபாலசாமி ஐயங்கார் அவர்கள், B. A. B. L., சென்னை.
81. மகா---ஸ்ரீ T. கோபாலசாமி முதலியார் அவர்கள், B. A. B. L., சென்னை.
82. மகா---ஸ்ரீ C. கோபாலமேனன் அவர்கள், B. A. சென்னை.
83. மகா---ஸ்ரீ G. A. வைத்தியராம ஐயர் அவர்கள், B. A., சென்னை.
84. மகா---ஸ்ரீ பிடில் கோபால கிருஷ்ண ஐயர் அவர்கள், மருங்காபுரி, மணப்பாறை.
85. மகா---ஸ்ரீ அனந்தராம ஐயர் அவர்கள், சங்கீத வித்துவான், கும்பகோணம்.
86. மகா---ஸ்ரீ இராதாகிருஷ்ண பாகவதர் அவர்கள், தலைநாயர்.
87. மகா---ஸ்ரீ புல்லாங்குழல், நாடியராம ஐயர் அவர்கள், தில்லைவிளாகம்.
88. மகா---ஸ்ரீ வீணை ராமசாமி ஐயரவர்கள், திருவனந்தபுரம்.
89. மகா---ஸ்ரீ இராமசாமி பாகவதர் அவர்கள், லால்குடி.
90. மகா---ஸ்ரீ நிம்மாரி பரமேஸ்வர பாகவதர் அவர்கள், பாலக்காடு.
91. மகா---ஸ்ரீ A. அரங்கசாமி ஐயங்கார் அவர்கள், சென்னை.
92. மகா---ஸ்ரீ புல்லாங்குழல் நாகராஜராவ் அவர்கள், கும்பகோணம்.
93. மகா---ஸ்ரீ புல்லாங்குழல் சஞ்சீவிராவ் அவர்கள், பல்லடம்.
94. மகா---ஸ்ரீ ஐயன் சாம்பசிவ ஐயர் அவர்கள், காரைக்குடி, மதுரை.
95. மகா---ஸ்ரீ P. R. நடேச ஐயரவர்கள், B. A. B. L., தஞ்சை.
96. மகா---ஸ்ரீ K. நடராஜன் அவர்கள், B. A. B. L., தஞ்சை.