| 97. | மகா-ள-ள-ஸ்ரீ கண்ணுசாமி நட்டுவனார் அவர்கள், தஞ்சை. |
| 98. | மகா-ள-ள-ஸ்ரீ இராமண்ணா அவர்கள் சங்கீத வித்துவான், தஞ்சை. |
| 99. | மகா-ள-ள-ஸ்ரீ பிடில் வெங்கோபராவ் அவர்கள், தஞ்சை. |
| 100. | மகா-ள-ள-ஸ்ரீ ராமராவ், அவர்கள், சங்கீத வித்துவான், தஞ்சை. |
| 101. | மகா-ள-ள-ஸ்ரீ பிடில் கணபதி ஐயர் அவர்கள், மைலாப்பூர், சென்னை. |
| 102. | மகா-ள-ள-ஸ்ரீ வீணை ஐயாவையர் அவர்கள், புதுக்கோட்டை. |
| 103. | மகா-ள-ள-ஸ்ரீ கிஞ்சிரா மாமுண்டியா பிள்ளை அவர்கள், புதுக்கோட்டை. |
| 104. | மகா-ள-ள-ஸ்ரீ ஸ்ரீகண்ட ஐயர் அவர்கள், திருவல்லிக்கேணி, சென்னை. |
| 105. | மகா-ள-ள-ஸ்ரீ பிடில் சுப்பையா, திருவிடைமருதூர். |
| 106. | மகா-ள-ள-ஸ்ரீ பஞ்சு பாகவதர், அவர்கள், தில்லைஸ்தானம், தஞ்சை. |
| 107. | மகா-ள-ள-ஸ்ரீ வீணை ராமகிருஷ்ண ஐயர் அவர்கள், சாலியமங்கலம், தஞ்சை. |
| 108. | மகா-ள-ள-ஸ்ரீ R. சீனிவாசையங்கார் அவர்கள், எட்டையாபுரம். |
| 109. | மகா- - -ஸ்ரீ வேதாரணிய பாகவதர் அவர்கள், திருவையாறு. |
| 110. | மகா- - -ஸ்ரீ தியாகையர் அவர்கள், சங்கீத வித்துவான், சென்னப்பட்டணம். |
| 111. | மகா- - -ஸ்ரீ ராவ் பஹதூர் N. கிருஷ்ணசாமி ஐயங்கார், அவர்கள், B. A., B. L., கும்பகோணம். |
| 112. | மகா- - -ஸ்ரீ L. C. R. லட்சுமிவராக ஐயங்கார் அவர்கள், B. A., B.L., கும்பகோணம். |
| 113. | மகா- - -ஸ்ரீ ராவ் பகதூர் அப்பு சாஸ்திரியார் அவர்கள், B. A., கும்பகோணம். |
| 114. | மகா- - -ஸ்ரீ A. R. சக்கரபாணி செட்டியார் அவர்கள், கும்பகோணம். |
| 115. | மகா- - -ஸ்ரீ S. ராஜாராம் ஐயர் அவர்கள், கும்பகோணம். |
| 116. | மகா- - -ஸ்ரீ Dr. M. C. பகவான்சிங் அவர்கள், கும்பகோணம். |
| 117. | மகா- - -ஸ்ரீ ஆனரபிள் ராவ் பகதூர் V. K. இராமானுஜாசாரியார் அவர்கள் B. A., கும்பகோணம். |
| 118. | மகா- - -ஸ்ரீ S. சிவகுருநாத செட்டியார் அவர்கள், B. A., B. L., கும்பகோணம். |
| 119. | மகா- - -ஸ்ரீ K. அனந்தராம ஐயர் அவர்கள், M. A., கும்பகோணம். |
| 120. | மகா- - -ஸ்ரீ சீத்தாராம பாகவதர் அவர்கள், சூலமங்கலம், தஞ்சை. |
| 121. | மகா- - -ஸ்ரீ வைத்தியநாத பாகவதர் அவர்கள், சூலமங்கலம், தஞ்சை. |
| 122. | மகா- - -ஸ்ரீ இராமசாமி பாகவதர் அவர்கள், மாயவரம். |
| 123. | மகா- - -ஸ்ரீ கோவிந்த பாகவதர் அவர்கள், தஞ்சை. |
| 124. | மகா- - -ஸ்ரீ இராமசாமி ஐயர் அவர்கள், சங்கீத வித்துவான், காஞ்சீபுரம். |
| 125. | மகா- - -ஸ்ரீ கோவிந்த பாகவதர் அவர்கள், தஞ்சாவூர். |
| 126. | மகா- - -ஸ்ரீ சாந்தப்பா, அவர்கள், B. A., பெங்களூர். |
| 127. | மகா- - -ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் அவர்கள், திருவேங்கட நாதர்கோவில். |
| 128. | மகா- - -ஸ்ரீ கோடீஸ்வர ஐயர் அவர்கள், சென்னப்பட்டணம். |
| 129. | மகா- - -ஸ்ரீ திருவேங்கடாச்சாரியார் அவர்கள், அரியலூர். |
| 130. | மகா- - -ஸ்ரீ G. D. தாசன் அவர்கள், சீர்காழி. |
| 131. | மகா- - -ஸ்ரீ N. G. காளிதாசன் அவர்கள், கல்கத்தா. |
| 132. | மகா- - -ஸ்ரீ நரசிங்கராவ் பந்துலுகாரு அவர்கள், கடையம், கோதாவரி. |
| 133. | மகா- - -ஸ்ரீ ஏசுதாசன் அவர்கள், குளித்தலை. |
| 134. | மகா- - -ஸ்ரீ S. E. அரங்கநாதம், அவர்கள், M. A. சென்னப்பட்டணம். |
| 135. | மகா- - -ஸ்ரீ J. U. தாமஸ் அவர்கள், M. A. மதுரை. |
| 136. | மகா- - -ஸ்ரீ M. கோவில் பிள்ளை அவர்கள், M. A., திருசிராப்பள்ளி. |
| 137. | மகா- - -ஸ்ரீ G. S. ஆபிரகாம் அவர்கள், B. A., மதுரை. |
| 138. | மகா- - -ஸ்ரீ பேதுரு ஈசாக்கு அவர்கள், B. A., மதுரை. |
| 139. | மகா- - -ஸ்ரீ A. பெரியநாயகம் அவர்கள், B. A., இராமநாதபுரம். |
| 140. | மகா- - -ஸ்ரீ J. X. மில்லர் அவர்கள், M. A., பசுமலை. |