பக்கம் எண் :

260
தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தின் அங்கத்தினர்.

141. மகா---ஸ்ரீ திவான் பகதூர் L. D. சாமிக்கண்ணு பிள்ளை அவர்கள், M. A., L.L.D., சென்னை.
142. மகா---ஸ்ரீ Hon. சிதம்பரநாத முதலியார் அவர்கள், B. A., சீர்காழி.
143. மகா---ஸ்ரீ Rao Bahadur ஆரோக்கியசாமி பிள்ளை அவர்கள், B. A., கோயம்புத்தூர்.
144. மகா---ஸ்ரீ ராவ்பகதூர் M. ஆறுமுகம் பிள்ளை அவர்கள், Rd. Dy. Collector, மதுரை.
145. மகா---ஸ்ரீ கான்பகதூர் H. அப்துல் சுல்தான் சாகிப் அவர்கள், மதுரை.
146. மகா---ஸ்ரீ ராவ் பகதூர் தர்மரங்கராஜு அவர்கள், சென்னப்பட்டணம்.
147. மகா---ஸ்ரீ ராவ் பகதூர் இராமகிருஷ்ண ஐயர் அவர்கள், திருநெல்வேலி.
148. மகா---ஸ்ரீ ராவ் பகதூர் A. V. இராமலிங்கம் ஐயர் அவர்கள், Superintending Engineer, சென்னை.
149. மகா---ஸ்ரீ ராவ்பகதூர் G. சீனிவாசராவ் அவர்கள், மதுரை.
150. மகா---ஸ்ரீ ராவ் சாயப் Dr. P. R. பண்டார்க்கர் அவர்கள் B, A, L. M. & S, இந்தூர்.
151. மகா---ஸ்ரீ Rao Sahib T. இராமகிருஷ்ண பிள்ளை அவர்கள் B.A., F.M.U., M. R. A. S., F. R. H. S., President, Tamil Academy, சென்னை.
152. மகா---ஸ்ரீ மஹாமஹோபாத்தியாய வே. சாமிநாத ஐயர் அவர்கள், பிரசிடென்ஸி காலேஜ், சென்னை
153. மகா---ஸ்ரீ V. கோபாலையா அவர்கள், B. A. B. E., Ex. Engineer, தஞ்சாவூர்.
154. மகா---ஸ்ரீ M. நீலகண்ட ஐயர் அவர்கள், B. E., Executive Engineer, தஞ்சை.
155. மகா---ஸ்ரீ J. முத்தையா அவர்கள், Sub-Engineer, திருசிராப்பள்ளி.
156. மகா---ஸ்ரீ Dr. T. M. நாயர் அவர்கள், சென்னை.
157. மகா---ஸ்ரீ Dr. ஜேம்ஸ் Harris. அவர்கள், சென்னப்பட்டணம்.
158. மகா---ஸ்ரீ சொக்கலிங்க பிள்ளை அவர்கள், திவான், இராமநாதபுரம்.
159. மகா---ஸ்ரீ T. துரைசாமி அவர்கள், Sub-Assistant Surgeon, கொண்டனூர், மதுரை.
160. மகா---ஸ்ரீ T. M. தம்பாபிள்ளை அவர்கள், Sub-Assistant Surgeon, இராயச்சூட்டி, கடப்பை.
161. மகா---ஸ்ரீ Dr. மதுரநாயகம் அவர்கள், நாகப்பட்டணம்.
162. மகா---ஸ்ரீ Dr. மதுரம் அவர்கள், திருசிராப்பள்ளி.
163. மகா---ஸ்ரீ T. D. மதுரை நாயகம் அவர்கள், ஞானசுந்திர வைத்திய சாலை, கொளும்பு.
164. மகா---ஸ்ரீ Dr. லாமெக்கு L. R. C. P., அவர்கள், இரங்கூன்.
165. மகா---ஸ்ரீ S. பாலசிங்கம் சத்தியா, அவர்கள், M. A., சென்னப்பட்டணம்.
166. மகா---ஸ்ரீ G. தேவசகாயம் அவர்கள் B. A., B. L., சென்னப்பட்டணம்.
167. மகா---ஸ்ரீ K. R. இராமச்சந்திர ஐயர் அவர்கள், B. A., B. L., தஞ்சாவூர்.
168. மகா---ஸ்ரீ A. ரங்கசாமி ஐயர் அவர்கள், வக்கீல், நாகூர்.
169. மகா---ஸ்ரீ இரங்கராவ் அவர்கள், வக்கீல், தஞ்சாவூர்.
170. மகா---ஸ்ரீ வக்கீல் நடேசையர் அவர்கள், சாரதா சங்கீத சபை, வீரராகவ முதலித் தெரு, திருவல்லிக்கேணி.
171. மகா---ஸ்ரீ M. சுப்பராம ஐயர் அவர்கள், வக்கீல், பொன்மேஞ்சநல்லூர், பாபநாசம்.
172. மகா---ஸ்ரீ K. சுப்பிரமணிய ஐயர் அவர்கள், B. A., B. L., திருசிராப்பள்ளி.
173. மகா---ஸ்ரீ D. V. இராமசுவாமி ஐயர் அவர்கள், வக்கீல், திருவண்ணாமலை.
174. மகா---ஸ்ரீ A. K. சுந்தரம் ஐயர் அவர்கள் B. A., B. L., திருநெல்வேலி.
175. மகா---ஸ்ரீ M. நாராயணசாமி ஐயர் அவர்கள் B. A., B. L., தஞ்சாவூர்.
176. மகா---ஸ்ரீ T. கோதண்டராம ஐயங்கார் அவர்கள் B. A., M. L., தஞ்சாவூர்.
177. மகா---ஸ்ரீ G. P. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் B. A., B. L., தஞ்சாவூர்.
178. மகா---ஸ்ரீ R. இராமசேஷ ஐயர் அவர்கள் B. A., B. L., தஞ்சாவூர்.
179. மகா---ஸ்ரீ E. வரத ஐயங்கார் அவர்கள் B. A., B. L., தஞ்சாவூர்.
180. மகா---ஸ்ரீ D. பஞ்சநதையர் அவர்கள் B. A., B. L., தஞ்சாவூர்.