பக்கம் எண் :

261
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

181. மகா---ஸ்ரீ K. அனந்தராம ஐயர் அவர்கள், M. A. B. L., தஞ்சாவூர்.
182. மகா---ஸ்ரீ S. கிருஷ்ண ஐயர் அவர்கள் B. A., B. L., தஞ்சாவூர்.
183. மகா---ஸ்ரீ N. A. V. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் B. A., B.L., திருநெல்வேலி பாலம்.
184. மகா---ஸ்ரீ T. A. இராமலிங்கம் செட்டியார் அவர்கள் B. A., B.L., கோயம்புத்தூர்.
185. மகா---ஸ்ரீ V. S. இராமசாமி சாஸ்திரியார் அவர்கள் B. A., B.L., மதுரை.
186. மகா---ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் அவர்கள் B. A., Pleader, மதுரை.
187. மகா---ஸ்ரீ T. C. ஸ்ரீனிவாசையங்கார் அவர்கள் B. A., B. L., ஹைகோர்ட் வக்கீல், மதுரை.
188. மகா---ஸ்ரீ T. N. சுந்தரராஜையங்கர் அவர்கள், B. A., B. L., Do. Do.
189. மகா---ஸ்ரீ மாங்குடி நடேசையர் அவர்கள் B. A., B. L., Vakil, மதுரை.
190. மகா---ஸ்ரீ N. குப்புசாமி ஐயர் அவர்கள் B. A., வக்கீல், திருப்பதி.
191. மகா---ஸ்ரீ R. எக்கியராமையர் அவர்கள் வக்கீல், B. A., குண்டூர்.
192. மகா---ஸ்ரீ N. K. சந்திரசேகர ஐயர் அவர்கள் B. A., B. L., High Court Vakil, மைலாப்பூர்.
193. மகா---ஸ்ரீ B. C. ராகவையர் அவர்கள் B. A., B. L., Public Prosecutor சித்தூர்.
194. மகா---ஸ்ரீ அனுமந்தராவ் பந்துலுகாரு B. A., B. L., Public Prosecutor மசூலிப்பட்டணம்.
195. மகா---ஸ்ரீ K. வெங்கடப்பைய பந்துலுகாரு B. A., B. L., வக்கீல், குண்டூர்.
196. மகா---ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் அவர்கள் சங்கீத வித்துவான், திருநெல்வேலி.
197. மகா---ஸ்ரீ வீராசாமி ஐயர் அவர்கள், வக்கீல், திருவாரூர்.
198. மகா---ஸ்ரீ I. குமரசாமி பிள்ளை அவர்கள் B. A., B. L., தஞ்சாவூர்.
199. மகா---ஸ்ரீ உமாமகேஸ்வரம் பிள்ளை அவர்கள் B. A., B. L., தஞ்சாவூர்.
200. மகா---ஸ்ரீ துரைராஜ பிள்ளை அவர்கள் B. A., B. L., புதுக்கோட்டை.
201. மகா---ஸ்ரீ மகா---ஸ்ரீ ஞானதுரை அவர்கள் B. A., B. L., திருசிராப்பள்ளி.
202. மகா---ஸ்ரீ தேசிகாச்சாரியார் அவர்கள் B. A., B. L., திருச்சி.
203. மகா---ஸ்ரீ N. S. வெங்கட்டராம ஐயர் அவர்கள் B. A., B. L., தஞ்சை.
204. மகா---ஸ்ரீ நவமணி டேவிட் நாடார் அவர்கள் B. A., B. L., மதுரை.
205. மகா---ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளை அவர்கள் B. A., B. L., திருநெல்வேலி.
206. மகா---ஸ்ரீ குமாரசாமி ரெட்டியார் அவர்கள் B. A., B. L., பாளையங்கோட்டை.
207. மகா---ஸ்ரீ A. K. சுந்தர ஐயர் அவர்கள் B. A., B. L., திருநெல்வேலி.
208. மகா---ஸ்ரீ தோமாஸ் நாடார் அவர்கள் B. A., B. L., பாளையங்கோட்டை.
209. மகா---ஸ்ரீ Rev. N. G. பொன்னையா அவர்கள் B. A., L. T., மன்னார்குடி.
210. மகா---ஸ்ரீ Rev. L. P. லார்சென் அவர்கள் M. A., பெங்களூர்.
211. மகா---ஸ்ரீ Rev. G. E. பிலிப்பு அவர்கள், M. A. பெங்களூர்.
212. மகா---ஸ்ரீ Rev. பிரான்சிஸ் அவர்கள், தமிழ்ப் புலவர், பெங்களூர்.
213. மகா---ஸ்ரீ Dr. A. C. ஆசீர்வாத நாடார் அவர்கள், சென்னப்பட்டணம்.
214. மகா---ஸ்ரீ Rev. D. சாமுவேல் அவர்கள் B. A., L. T., மன்னார்குடி
215. மகா---ஸ்ரீ S. K. தேவசிகாமணி அவர்கள் B. A., L. T., திருசிராப்பள்ளி.
216. மகா---ஸ்ரீ T. D. மாணிக்கவாசகம் அவர்கள் B. A., L. T., மன்னார்குடி.
217. மகா---ஸ்ரீ J. R. ஈசாக்கு அவர்கள் B. A., சென்னப்பட்டணம்.
218. மகா---ஸ்ரீ G. தேவதாசன் அவர்கள் B. A., L. T., பாளையங்கோட்டை.
219. மகா-ள-ள-ஸ்ரீ மகா---ஸ்ரீ N. G. தேவசகாயம் அவர்கள் B. A., கோயம்புத்தூர்.
220. மகா---ஸ்ரீ S. சின்னையா அவர்கள் B. A., சீர்காழி.
221. மகா---ஸ்ரீ J. S. தேவசகாயம் அவர்கள் B. A., பாளையங்கோட்டை.
222. மகா---ஸ்ரீ T. அன்புடையான் அவர்கள் B. A., L. T., திருநெல்வேலி.
223. மகா---ஸ்ரீ ஈசாக்கு ஞானம் அவர்கள் B. A., L. T., திருசிராப்பள்ளி.