பக்கம் எண் :

264
தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தின் அங்கத்தினர்.

309. மகா---ஸ்ரீ M. V. இராமானுஜாசாரியார் அவர்கள், தமிழ்ப்புலவர், கும்பகோணம்.
310. மகா---ஸ்ரீ கோபாலாச்சாரியார் அவர்கள், தமிழ்ப்பண்டிதர், திருவல்லிக்கேணி, சென்னை.
311. மகா---ஸ்ரீ M. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், தமிழ்ப்புலவர், திருசிராப்பள்ளி.
312. மகா---ஸ்ரீ திருமலை வேலுக் கவிராயர் அவர்கள், ஆனைமலைப்பட்டி, உத்தமபாளையம்.
313. மகா---ஸ்ரீ கந்தசாமிக் கவிராயர் அவர்கள், மதுரை.
314. மகா---ஸ்ரீ N. S. வெங்கட்டராம ஐயர் அவர்கள், M. A. L. T. மன்னார்குடி.
315. மகா---ஸ்ரீ துரைராஜா வணங்காமுடி வழுவாட்டித் தேவர் அவர்கள், ஜமீன்தார், நகரம்.
316. மகா---ஸ்ரீ மன்னபா சாகிப் அவர்கள், தஞ்சாவூர்.
317. மகா---ஸ்ரீ சோட்டா சாகிப் அவர்கள், தஞ்சாவூர்.
318. மகா---ஸ்ரீ S. பாலசுப்பிரமணிய நாடார் அவர்கள், சென்னப்பட்டணம்.
319. மகா---ஸ்ரீ பஞ்சாபகேச உடையார் அவர்கள், நீடாமங்கலம்.
320. மகா---ஸ்ரீ A. நடேச ஐயர் அவர்கள், மிராசுதார், கும்பகோணம்.
321. மகா---ஸ்ரீ சிங்காரவேலு உடையார் அவர்கள், தண்ணீர்க்குன்னம்.
322. மகா---ஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ திருவாவடுதுறை பண்டார சந்நதி தம்பிரான் சுவாமி அவர்கள்.
323. மகா---ஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ திருப்பனந்தாள் பண்டார சந்நதி தம்பிரான் சுவாமி அவர்கள்.
324. மகா---ஸ்ரீ S. V. நடராஜ ஐயர் அவர்கள், மிராசுதார், சேங்காலிபுரம், தஞ்சை.
325. மகா---ஸ்ரீ சின்னத்தம்பியா பிள்ளை அவர்கள், ரெட்டிப்பாளையம், தஞ்சாவூர்.
326. மகா---ஸ்ரீ V. அருமைநாயக நாடார் அவர்கள், Photographer, தூத்துக்குடி.
327. மகா---ஸ்ரீ கலியப்பெருமாள் பிள்ளை அவர்கள், தஞ்சை.
328. மகா---ஸ்ரீ வேலாயுத முதலியார் அவர்கள், நாகப்பட்டணம்.
329. மகா---ஸ்ரீ T. S. அகிலாண்டம் அவர்கள், இலஞ்சி, திருநெல்வேலி.
330. மகா---ஸ்ரீ H. V. V. செட்டியார் அவர்கள், வாணிவில்லா, மைலாப்பூர்.
331. மகா---ஸ்ரீ மு. ரா. ரா. ம. இராமசாமி செட்டியார் அவர்கள், விராச்சிலை, புதுக்கோட்டை.
332. மகா---ஸ்ரீ V. கோவிந்தராஜு நாயுடு அவர்கள், புதுச்சேரி.
333. மகா---ஸ்ரீ முனிசாமிநாயுடு அவர்கள், தங்கசாலைத் தெரு, சென்னை.
334. மகா---ஸ்ரீ பார்த்தசாரதி ஐயங்கார் அவர்கள், தம்புசெட்டித் தெரு, சென்னை.
335. மகா---ஸ்ரீ நீரள வெங்கடேசப் பெருமாள் கோவிந்தப்ப நாயக்கன் தெரு, சென்னை.
336. மகா---ஸ்ரீ இராமானுஜாச்சாரியார் அவர்கள், வீரராகவ முதலித்தெரு, திருவல்லிக்கேணி, சென்னை.
337. மகா---ஸ்ரீ C. கோபால செட்டியார் அவர்கள், பைகிராப்ட்ரோட்டு, திருவல்லிக்கேணி, சென்னை.
338. மகா---ஸ்ரீ V. R. L. S. T. இராமநாதன் செட்டியார் அவர்கள், தேவகோட்டை.
339. மகா---ஸ்ரீ மெ. சி. த. வைரவன் செட்டியார் அவர்கள், தேவகோட்டை.
340. மகா---ஸ்ரீ P. G. சுந்தரேச சாஸ்திரிகள், B. A. திருசிராப்பள்ளி.
341. மகா---ஸ்ரீ A. ஏசுதாசன் அப்பாசாமி அவர்கள், மனோராமா, பாளையங்கோட்டை.
342. மகா---ஸ்ரீ ரெத்தின சாஸ்திரிகள் அவர்கள், பழமாறனேரி, திருக்காட்டுப்பள்ளி.
343. மகா---ஸ்ரீ A. K. இராகவாச்சாரியார் அவர்கள், ஸ்ரீரங்கம்.
344. மகா---ஸ்ரீ R. கிருஷ்ணராவ் அவர்கள், நுங்கம்பாக்கம், சென்னை.
345. மகா---ஸ்ரீ P. S. நடேசசாஸ்திரிகள், எல்லூர்.
346. மகா---ஸ்ரீ மெ. மு. ப. ள. பழனியப்பச் செட்டியார் அவர்கள், நேமத்தான்பட்டி, புதுக்கோட்டை.
347. மகா---ஸ்ரீ மெ. மு. ப. ள. நாராயணம் செட்டியார் அவர்கள், நேமத்தான்பட்டி.
348. மகா---ஸ்ரீ அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், கும்பகோணம்.
349. மகா---ஸ்ரீ மெ. லெ. மெ. சாமிநாதஞ் செட்டியார் அவர்கள், தேவகோட்டை.
350. மகா---ஸ்ரீ மெ. சி. த. சோமசுந்தரம் செட்டியார் அவர்கள், தேவகோட்டை.
351. மகா---ஸ்ரீ P. K. சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்கள், பழமாறனேரி, தஞ்சாவூர்.
352. மகா---ஸ்ரீ கலியாணராம ஐயர் அவர்கள், Survey Office, Chepauk, Madras.