பக்கம் எண் :

266
தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தின் அங்கத்தினர்.

397. மகா---ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் அவர்கள், Supt. Dist. Jail, தஞ்சை.
398. மகா---ஸ்ரீ நயினாப்பிள்ளை மரைக்காயர் அவர்கள், முத்துப்பேட்டை.
399. மகா---ஸ்ரீ சடகோப இராமானுஜ செட்டியார் அவர்கள், Wenlock & Co., சென்னப்பட்டணம்.
400. மகா---ஸ்ரீ G. ஆள்வார் செட்டியார் அவர்கள், G. R. C. Press, சென்னப்பட்டணம்.
401. மகா---ஸ்ரீ துரைசாமி ஐயர் அவர்கள், Wilson & Co., சென்னப்பட்டணம்.
402. மகா---ஸ்ரீ முகம்மதுகான் சாகிப் அவர்கள், Dy. Supt. of Police, தஞ்சாவூர்.
403. மகா---ஸ்ரீ சத்தியநேச நாடார் அவர்கள், B. A., தாசில்தார், நாகர்கோவில்.
404. மகா---ஸ்ரீ அருமை நாயகம் அவர்கள், B. A., B. L., Dt. Munsif, திருவனந்தபுரம்.
405. மகா---ஸ்ரீ R. ஆசீர்வாதம் அவர்கள், Govt. Telegraph Master, பல்லாரி.
406. மகா---ஸ்ரீ A. சாமுவேல் அவர்கள், Asst. Supt. of Police, நாகர்கோவில்.
407. மகா---ஸ்ரீ ஆபேல் அருளானந்தம் அவர்கள், M. A., காலேஜ், கும்பகோணம்.
408. மகா-ள-ள-ஸ்ரீ மனோன்மணி நாடார் அவர்கள், B. A., Salt Inspector, தூத்துக்குடி.
409. மகா---ஸ்ரீ குமாரசாமி நாடார் அவர்கள், Salt Inspector, பொறையாறு.
410. மகா---ஸ்ரீ B. ஆபிரகாம் அவர்கள், British Customs Officer, புதுச்சேரி.
411. மகா---ஸ்ரீ சிலுவைமுத்து அவர்கள், B. A., B. L., மதுரை.
412. மகா---ஸ்ரீ ஆதிச்சநாடார் அவர்கள், B. A., B. L., ஸ்ரீவைகுண்டம்.
413. மகா---ஸ்ரீ விசுவாச நாடார் அவர்கள், வக்கீல், சாத்தூர்.
414. மகா---ஸ்ரீ A. V. ஜோசப் அவர்கள், மர வியாபாரம், இரங்கூன்.
415. மகா---ஸ்ரீ தானியேல் G. மோசஸ் அவர்கள், B. A., L. T., செங்கல்பட்டு.
416. மகா---ஸ்ரீ பால். C. ஜோசப் அவர்கள், நாகர்கோவில்.
417. மகா---ஸ்ரீ சுந்தரம் ஞானஒளிவு அவர்கள், B. A., L. T., சென்னப்பட்டணம்.
418. மகா---ஸ்ரீ ச. கொ. இ. அப்துல் ரஹிமான் சாகிப் அவர்கள், சேலம்.
419. மகா---ஸ்ரீ துரைசாமி நாடார் அவர்கள், Police Inspector, குந்தக்கல்.
420. மகா---ஸ்ரீ ராவ் பகதூர் மாணிக்கவாசக நாடார் அவர்கள், Retired Dy. Supt. of Police, திருநெல்வேலி.
421. மகா---ஸ்ரீ மோசஸ் தங்கையா அவர்கள், M. A., Christian College, சென்னப்பட்டணம்.
422. மகா---ஸ்ரீ மோசஸ் ஆண்டிரு அவர்கள், M. A., சென்னப்பட்டணம்.
423. மகா---ஸ்ரீ தெவநேசம் அவர்கள், M. A., Christian College, சென்னப்பட்டணம்.
424. மகா---ஸ்ரீ சின்னசாமி நாடார் அவர்கள், B. A., சப் ரிஜிஸ்தரார், வாலாஜாபேட்டை.
425. மகா---ஸ்ரீ ஞானசிகாமணி நாடார் அவர்கள், B. A., B. L., Dt. Munsif, கொல்லம்.
426. மகா---ஸ்ரீ யோசேப்பு நாடார் அவர்கள், வக்கீல், ஸ்ரீவைகுண்டம்.
427. மகா---ஸ்ரீ S. சுவாமிதாஸ் அவர்கள், வேப்பேரி, சென்னப்பட்டணம்.
428. மகா---ஸ்ரீ M. S. சந்தானம் ஐயங்கார் அவர்கள், சமஸ்கிருத பாடசாலை, திருவையாறு.
1. சப்கமிட்டி கூடிய காலம் 1912-ம் வருஷம் பிப்ரவரி- 14
2. முதலாவது கான்பிரன்ஸ் கூடிய காலம் 1912-ம் வருஷம் மே- 27
3. இரண்டாவது கான்பிரன்ஸ் கூடிய காலம் 1912-ம் வருஷம் ஆகஸ்டு- 21
4. மூன்றாவது கான்பிரன்ஸ் கூடிய காலம் 1913-ம் வருஷம் ஏப்ரல்- 19
5. நாலாவது கான்பிரன்ஸ் கூடிய காலம் 1913-ம் வருஷம் ஆகஸ்டு- 9
6. ஐந்தாவது கான்பிரன்ஸ் கூடிய காலம் 1914-ம் வருஷம் ஏப்ரல்- 18
7. ஆறாவது கான்பிரன்ஸ் கூடிய காலம் 1914-ம் வருஷம் அக்டோபர்- 24