பக்கம் எண் :

303
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-இரண்டாவது பாகம்-இருபத்திரண்டு சுருதிகள்.

3-வது அட்டவணை.

இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்று
மகா---ஸ்ரீ K. B. தேவால் அவர்களின் அபிப்பிராயத்தைக் காட்டும்
துவாவிம்சதி சுருதியின் அட்டவணை.

சங்கீத ரத்னாகரம், இராகவிபோதம், பாரிஜாதம் முறைப்படி.

சுரம் அல்லது சுருதியின் நம்பர்.

சுரம் அல்லது சுருதியின் பெயர்.

ஆதாரஷட்ஜம் 1ஆனால் மற்றும் சுரங்கள் நிற்கும் ஸ்தான பின்னம்.

சுருதியின் இடைவெளி பின்னம்.

தசாம்ச பின்னங்கள்.

32 அங்குல தந்தியில் சுரம் அல்லது சுருதிகள் நிற்கும் அளவு.

36 அங்குல தந்தியில் சுரம் அல்லது சுருதிகள் நிற்கும் அளவு.

சென்ட்ஸ்.

சுருதி இடைவெளி சென்ட்ஸ்.

ஒவ்வொரு சுரம் அல்லது ஓசையின் அலைகளின் அளவு ச = 540.

ஒவ்வொரு சுரம் அல்லது ஓசையின் அலைகளின் அளவு ச = 240.

    

*

*

   

 
 

1

  

32

36

  

540

240

1

ரி1

20/21

20/21

.9524

30.48

34-5.7

84

84

567

252

2

ரி2

15/16

63/64

.9375

30

33-15

112

27

576

256

3

ரி3

9/10

24/25

.9000

28.8

32-8

182

71

600

266.67

4

ரி4

8/9

80/81

.8889

28.44

32

204

22

607.5

270

5

க1

27/32

243/256

.8438

27

30-7.5

294

90

640

284.44

6

க2

5/6

80/81

.8333

26.6

30

316

22

648

288

7

க3

4/5

24/25

.8003

25.6

28-16

386

71

675

300

8

க4

64/81

80/81

.7901

25.28

28-9

408

22

683.437

303.75

9

ம1

16/21

27/28

.7619

24.38

27-8.6

471

63

708.75

315

10

ம2

3/4

63/64

.7500

24

27

498

27

720

320

11

ம3

32/45

128/135

.7111

22.76

25-12

590

92

759.375

337.50

12

ம4

45/64

2025/2045

.7031

22.5

25-6.25

610

20

768

341.33

13

2/3

128/135

.6667

21.33

24

702

92

810

360

14

த1

40/63

20/21

.6349

20.32

22-17.14

786

84

850.5

378

15

த2

5/8

63/64

.6250

20

22-10

814

27

864

384

16

த3

3/5

24/25

.6000

19.2

21-12

884

71

900

400

17

த4

16/27

80/81

.5926

18.96

21-6.67

906

22

911.25

405

18

நி1

9/16

243/256

.5625

18

20-5

996

90

960

426.67

19

நி2

5/9

80/81

.5556

17.78

20

1018

22

972

432

20

நி3

8/15

24/25

.5333

17.07

19-4

1088

71

1012.5

450

21

நி4

128/243

80/81

.5267

16.86

18-19.26

1110

22

1025.15625

455.625

22

1/2

243/256

.5000

16

18

1200

90

1080

480

*இவ்வடையாளமுள்ள கணக்குகள் இந்நூலுக்குரியவை.