பக்கம் எண் :

432
மகா-ள-ள-ஸ்ரீ பஞ்சாபகேச பாகவதர் அவர்களின 22 சுருதியின் முறை.

26-வது அட்டவணை.

ஸங்கீத ரத்னாகரத்தின் பிரகாரம் சுத்த விக்ருத ஸ்வர விவரம்.

சங்கீத வித்தியா மகாஜன சங்கம் 4-வது கான்பரென்ஸ் ரிபோர்ட் பக்கம் 57.

ச்ருதி நம்பர்.

சுத்த ஸ்வரத்தின் பெயர்.

விக்ருத ஸ்வரத்தின் பெயர்.

விக்ருத ஸ்வரங்களின் ச்ருதி விவரம்.

32-அங்குலத்தில் சுத்த ஸ்வரத்தின் பாகக் கணக்கு.

1

 

1. கைசிக நிஷாதம். ....

மூன்று ச்ருதியுள்ளது. ....

 

2

 

2. காகலி நிஷாதம். ....

நான்கு ச்ருதியுள்ளது. ....

 

3

 

3. ச்யுத ஷட்ஜம். ....

இரண்டு ச்ருதியுள்ளது. ....

 

4

1. சு. ஷட்ஜம். ....

4. அச்யுத ஷட்ஜம். ....

இரண்டு ச்ருதியுள்ளது. ....

32

5

    

6

    

7

2. சு. ரிஷபம். ....

5. சதுச்ருதி ரிஷபம். .... விக்ருத ரிஷபம். .... இரண்டு பெயரும் ஒன்று தான். ....

நான்கு ச்ருதியுள்ளது. ....

10/9

8

    

9

3. சு. காந்தாரம் ....

  

32/27

10

 

6. ஸாதாரண காந்தாரம். ....

மூன்று ச்ருதியுள்ளது. ....

 

11

 

7. அந்தர காந்தாரம். ....

நான்கு ச்ருதியுள்ளது. ....

 

12

 

8. ச்யுத மத்யமம். ....

இரண்டு ச்ருதியுள்ளது. ....

 

13

4. சு. மத்யமம். ....

9. அச்யுத மத்யமம். ....

இரண்டு ச்ருதியுள்ளது. ....

4/3

14

    

15

    

16

 

10. த்ரிச்ருதி பஞ்சமம். .... 11. கைசிக பஞ்சமம். .... தனித்தனிப் பெயர். ....

மூன்று ச்ருதியுள்ளது. .... நான்கு ச்ருதியுள்ளது. ....

 

17

5. சு. பஞ்சமம் ....

  

3/2

18

    

19

    

20

6. சு. தைவதம். ....

12. சதுச்ருதி தைவதம். .... விக்ருத தைவதம். .... இரண்டு பெயரும் ஒன்று தான். ....

நான்கு ச்ருதியுள்ளது. ....

5/3

21

    

22

7. சு. நிஷாதம். ....

  

16/9

ஆக சுத்தஸ்வரங்கள் 7.
ஆக விக்ருத ஸ்வரங்கள் 12.
ஆக சுத்த விக்ருத ஸ்வரங்கள் 19.