This is the arrangement for the first six frets. The remaining frets should be so adjusted as to produce on wire IV notes with acce[ted intervals. As in the case of the other tuning, the first three wires are to be used only for the production of notes lower than the note of the fourth wire open. Unfortunately with this tuning it is not at all as case to find the correct positions for the frets as in the other case, and it would be necessary to do the work with the help of proper tuning?forks if tolerable accuracy is to be secured. Having built such an instrument, it would be interesting to compare the performance with that of one tuned to equal termperament. I need hardly add that the performance will have to be judged by competent persons.” The Indian Music Journal, 1912 May and June Issue, Volume II. No. 2Page 42 - 43 edited by Mr. H. P. Krishna Roa B. A., Mysore. 1. ”உதாரணமாக, பின்வரும் சோதனையைச் செய்துபார்க்கலாம். சங்கீத பாரிஜாதம் எழுதிய நூலாசிரியராகிய அகோபிலர் என்பவர் வீணையின் நாலு தந்திகளையும் சுருதி சேர்க்கும் முறையைச் சொல்லுகிறார். அதாவது, அனுமந்தர ஷட்ஜம், அனுமந்தர பஞ்சமம், மந்தர ஷட்ஜம், மந்தர பஞ்சமம் என்பதாம். கர்நாடக சங்கீத முறைகளில் இதுவும் ஒன்றே. இந்த முறையை அனுசரித்தால் Equal temperament ஆல் ஏற்படுத்தப்பட்ட Scale அவசியமில்லை. ஆனால், வாத்தியங்களில் சாதாரணமாய் வாசிக்கும் முறைக்கு ஒருஸ்தாயியில் 12 கோட்டுகளுக்கு மேல் வரக்கூடிய ஸ்வரங்களில் சிலவற்றைத் தெரிந்தெடுத்துக் கொள்ளவேண்டும். [ஆனால், வாய்ப்பாட்டிலும் மெட்டுகளில்லாத தந்திவாத்தியங்களிலும் இது அனாவசியம்.] ஸ்தாயியில் வரும் 12 ஸ்வரங்களுக்கும் பின்வரும் கணக்கு சரியாயிருக்க வேண்டுமென்பது என் அபிப்பிராயம். அந்த ஸ்வரங்களுடைய பேர்களை இந்துஸ்தானி ஸங்கீதத்திலிருந்து எடுத்தெழுதுகிறேன் :- முதல் தந்தி | | இரண்டாம் தந்தி | | | ச = 1 | | | ப = 3/2 | கோமள | ரி = 16/13 | | கோமள | த = 8/5 | | | ரி = 10/9 | | | த = 5/3 | கோமள | க = 6/5 | | கோமள | நி = 9/5 | | | க = 5/4 | | | நி = 15/8 | | | ம = 4/3 | | மந்தர | ச = 2 | தீவிர | ம = 64/45 | | மந்தர கோமள | ரி = 32/15 | | | | | | | மூன்றாம் தந்தி | | நாலாம் தந்தி | | | ச = 2 | | | ப = 3 | கோமள | ரி =32/15 | | கோமள | த =16/5 | | | ரி =20/9 | | | த =10/3 | கோமள | க =12/5 | | கோமள | நி =18/5 | | | க =5/2 | | | நி =15/4 | | | ம =8/3 | | மத்திய | ச = 4 | தீவிர | ம =12s/45 | | மத்திய கோமள | ரி =64/15 |
முதல் ஆறு மெட்டுகளும் வைக்கப்படவேண்டிய ஒழுங்கு இதுவே. மீதிமெட்டுகள் நாலாந்தந்தியில் யாவரும் ஒப்புக்கொண்ட இடைவெளிகளுள்ள சுரங்கள் வருமாறு வைக்கப்படவேண்டும். சுருதி சேர்க்கும் மற்ற முறையிலிருப்பது போலவே இதிலும் முதல் மூன்று தந்திகளிலும் நாலாவது தந்தியில் பேசும் சுரங்களுக்கும் கீழான சுரங்களே பேசவேண்டும். ஆனால் இதிலிருக்கும் ஓர் குறை யென்னவென்றால் மற்ற முறையிலிருப்பது போல் மெட்டுகள் வைக்கப்படும் இடத்தைக் குறிப்பது வெகு கஷ்டம். சரியாய்ச் சுருதி சேர்க்கவேண்டுமானால்
|