பக்கம் எண் :

454
மகா-ள-ள-ஸ்ரீ ராவ் சாகேப், ப்ரபாகர் பண்டர்க்கார் அவர்களின் சுருதியின் முறை.

பன்னிரண்டாவது.

இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்கள் இன்னவையென்று இண்டூர்எட்வார்ட் ஹாஸ்பிடல் ராவ் சாகேப் ப்ரபாகர் R. பண்டர்க்கார், B. A., L. M. /S.,அவர்களின் அபிப்பிராயம்.

இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளைப்பற்றி நுட்பமாய் விசாரித்து எழுதினவர்களுள் அநேக வழியில் இவர் முக்கியமானவரானதால் இவருடைய அபிப்பிராயத்தையும் இங்கு தெரிவிப்பது நல்லதென்று நினைக்கிறேன். இவருடைய சுருதிகளைப்பற்றி நுட்பமாய் விசாரித்து எழுதினவர்களுள் அநேக வழியில் இவர் முக்கியமானவரானதால் இவருடைய அபிப்பிராயத்தையும் இங்கு தெரிவிப்பது நல்லதென்று நினைக்கிறேன். இவருடைய சுருதிகளைப்பற்றிய வியாசத்தை, மைசூர் சமஸ்தானவித்வான் வீணைகிருஷ்ணராவ் அவர்கள் B. A., பிரசுரம் செய்யும் “The Indian Music Journal” என்னும் பத்திரிகையில் கண்டு வாசித்தேன். அதில் இவர்களுக்குச் சங்கீத விஷயத்திலிருக்கும் சிரத்தையை அறிந்து கொண்ட நான் இன்னும் சுருதிகளைப்பற்றிய பிரசுரமிருக்குமானால் அவைகளையும் அனுப்பும்படியாகக் கேட்டுக்கொண்டேன். இந்திய பூர்வ விஷய ஆராய்ச்சி சங்கத்தாருக்கு எழுதிய சில வியாசங்களை அனுப்பிவைத்தார்கள். அவைகளில் “The Indian Music Journal” க்கு எழுதியவைகளில் சுருதிகளைப்பற்றி இவர்கள் சொல்வதாவது :-

The Indian Music Journal, 1912 May and June Issue, Volume II. No. 2.Page 42 - 43 edited by H. P. Krishna Row, B. A., Mysore.

“For instance, the following experiment may be tried. Ahobila, author of the S. P. gives the tuning of the four wires of the vina as anumandra Sa, anumandra Pa, mandra Sa and mandra Pa. This is also one of the recognised modes of tuning with the Carnatic school. This tuning does not necessitate a recourse to the scale of equal temperament. But for practical purposes of playing we must not have more than twelve notes to the octave and we shall have therefore to make a selection in the case of chromatically altered notes. [Of course there is such restriction in the case of the human voice or stringed instruments without frets.] I would suggest the following values for the twelve notes, using the nomenclature of the modern Hindustani school :-

WIRE I.

 

WIRE II.

 

Sa = 1

  

Pa = 3/2

Komala

Ri = 16/13

 

Komala

Dha = 8/5

 

Ri = 10/9

  

Dha = 5/3

Komala

Ga = 6/5

 

Komala

Ni = 9/5

 

Ga = 5/4

  

Ni = 15/8

 

Ma = 4/3

 

Mandra

Sa = 2

Tivra

Ma = 64/45

 

Mandra ko

Ri = 32/15

     

WIRE III.

 

WIRE IV.

 

Sa = 2

  

Pa = 3

Komala

Ri =32/15

 

Komala

Dha =16/5

 

Ri =20/9

  

Dha =10/3

Komala

Ga =12/5

 

Komala

Ni =18/5

 

Ga =5/2

  

Ni =15/4

 

Ma =8/3

 

Madhya

Sa = 4

Tivra

Ma =12s/45

 

Madhya ko

Ri =64/15