பக்கம் எண் :

831
ஒரு ஸ்தாயியில் வழங்கி வரும் ஏழு சுரங்களப்பற்றி.

செம்பாலைப் பண்ணின் (சங்கராபரணத்தில்) சுரங்கள் கிரகமாறும் பொழுதுண்டாகும் ஆறு தாய் இராகங்களின் சுரங்கள் நிற்கும் இடைவெளியைக் காட்டும் சக்கரம்.

நின்ன நரம்பு.

 

இரண்டாம் நரம்பு.

 

நட்பு நரம்பு.

கிளை நரம்பு.

 

இணை நரம்பு.

 

இரண்டாம் நரம்பு.

 

நட்பு நரம்பு

கிளை நரம்பு

தற்காலத்திய முறைப்படி.

0

 

2

 

4

5

 

7

 

9

 

11

12

 
 

24

 

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

தற்ககக இராகம்.

இராகங்களுக்கு வரவேண்டிய சுரம்.

 
 

ச

 

ரி2

 

ரி4

 

க2

 

க4

 

ம2

 

ம4

 

ப

 

த2

 

த4

 

நி2

 

நி4

         

1

ச

     

ரி4

     

க4

 

ம2

     

ப

     

த4

     

நி4

   

சங்கராபரணம்

ச

4ரி

4க

2ம

ப

4த4நிச292

நி2

     

ச

     

ரி4

 

க2

     

ம2

     

ப

     

த4

   

கரகரப்பிரியா

ச

4ரி

2க

2ம

ப

4த2நிச223

த2

     

நி2

     

ச

 

ரி2

     

க2

     

ம2

     

ப

   

ஹனுமத்தோடி

ச

2ரி

2க

2ம

ப

2த2நிச84

ப

     

த4

     

நி4

 

ச

     

ரி4

     

க4

     

ம4

   

மேச கல்யாணி

ச

4ரி

4க

4ம

ப

4த4நிச655

ம2

     

ப

     

த4

 

நி2

     

ச

     

ரி4

     

க4

   

ஹரிகாம்போதி

ச

4ரி

4க

2ம

ப

4த2நிச286

க2

     

ம2

     

ப

 

த2

     

நி2

     

ச

     

ரி4

   

நடபைரவி

ச

4ரி

2க

2ம

ப

2த2நிச207

ரி2

     

க2

     

ம2

 

ம4 ப4

     

த2

     

நி2

     

ச

   

சுத்ததோடி

ச

2ரி

2க

2ம

 

இதனால் முதலாயுள்ள இராகம் செம்பாலைப் பண் என்றும் அது 1, 2, 2, 1, 2, 2, 2 என்ற சுர ஸ்தானங்களில் பாடப்பட்டு வந்ததென்றும் அதையே சங்கராபரணமென்று தற்காலத்திலுள்ளோர் சொல்லுகிறார்களென்றும் இவ்விராகத்தில் வரும் சுரங்களின் இடைவெளிக்கணக்கின்படியே மற்றெல்லா இராகங்களும் அமைந்திருக்கவேண்டுமென்றும் தெளிவாய்த் தெரிகிறது. இதில் நின்ற நரம்பு, இரண்டாம் நரம்பு, நட்பு நரம்பு, கிளை நரம்பு, இணை நரம்பு அதன் பின் இரண்டாம் நரம்பு, நட்பு நரம்பு, கிளை நரம்பு என்று ஏழு சுரங்களும் 12, 2, 4, 5, 7, 9, 11 இராசிகளில் வருகிறது போலவே மற்ற எல்லா இராகங்களிலும் வரவேண்டுமென்ற பொதுவிதிக்குச் செம்பாலைப்பண்ணே ஆதியாயிருக்கிறது. இம்முறைப்படியே ஆறு இராகங்களுமுண்டாவதினால் இதைத் தாய் இராகத்திற்கும் தாய் இராகமென்று சொல்லலாம். இவ்விவரங்கள் யாவும் மூன்றாம் பாகத்தில் மறைப்பு நீங்கிய யாழ்முறையில் பல வகையிலும் சொல்லியிருக்கிறோம்.