பக்கம் எண் :

830
கருணுமிர்த சாகரம் முதல் புஸ்தகம் - நான்காவது பாகம் - கர்நாடக சங்கத்தின் சுருதிகள்

செம்பாலையில் பிறக்கும் ஏழு பெரும் பண்களும் இன்னின்ன இடைவெளியோடு பன்னிரண்டு இராசிகளில் நிற்கின்றனவென்பதைக் காட்டும் அட்டவணை.

ஆறு தாய் இராகங்களின் நம்பர்.

கிரகமாறும் சுரம்.

ஆரம்பிக்கும் சுரம்.

நின்ற நரம்பு.

இரண்டாம் நரம்பு.

நட்பு நரம்பு.

கிளை நரம்பு.

இணை நரம்பு.

இரண்டாம் நரம்பு.

கிளை நரம்பு.

பூர்வ தமிழ்ப் பெயர்.

தற்காலப்பெயர்.

   

12

2

4

5

7

9

11

  
   

ச

ரி

க

ம

ப

த

நி

  

1

குரலே குரலாக

ச

1

2

2

1

2

2

2

செம்பாலைப் பண்

சங்கராபரணம்

2

துத்தம் குரலாக

ரி

2

2

1

2

2

2

1

படுமலைப்பாலைப் பண்

கரகரப்பிரியா

3

கைக்கிளை குரலாக

க

2

1

2

2

2

1

2

செவ்வழிப் பண்

அனுமத்தோடி

4

உழை குரலாக

ம

1

2

2

2

1

2

2

அரும்பாலைப் பண்

கல்யாணி

5

இளி குரலாக

ப

2

2

2

1

2

2

1

கோடிப்பாலைப் பண்

ஹரிகாம்போதி

6

விளரி குரலாக

த

2

2

1

2

2

1

2

விளரிப் பண்

நடபைரவி

0

தாரம் குரலாக

நி

2

1

2

2

0

2

2

மேற்செம்பாலைப்பண்

சுத்த தோடி