பக்கம் எண் :

835
ஏழு சுரங்களைப்பற்றி இசைத்தமிழிலும் மற்றைய நூல்களிலும் சொல்லப்படும் சில பொதுக்குறிப்புகள்.

ஏழு சுரங்களைப்பற்றி இசைத்தமிழிலும் மற்றைய நூல்களிலும் சொல்லப்படும் சில பொதுக் குறிப்புகள்.

நம்பர்.

சுரங்கள்

சுரங்களின் பெயர்

சுரங்களின் பிறப்பிடம்.

ஓசை உவமை

சுவை உவமை.

வாசனை உவமை.

எழுத்துக்கள்.

மாத்திரைகள்.

பாலை.

பிறப்பு.

இசைவர்.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

1

ச.

குரல் ...

மிடறு ...

மயில்...

பால் ...

மவ்வல் ...

அ. ஆ.

4

செம்பாலை ...

உழையுள் குரல் ...

விசுவாமித்திரர்.

2

ரி.

துத்தம் ...

நாக்கு ...

இடபம்...

தேன் ...

முல்லை ...

இ. ஈ

4

படுமலைப்பாால.

இளியுள் துத்தம்.

சமதக்கினி

3

க.

கைக்கிளை....

அண்ணம்

ஆடு ...

கிழான்(தயிர்)

கடம்பு ...

உ. ஊ.

3

செவ்வழிப்பாலை

விளரியுள்கைக்கிளை

சந்திரன்

4

ம.

உழை ...

சிரம் ...

கொக்கு...

நெய் ...

வஞ்சி ...

எ. ஏ.

2

அரும்பாலை ...

தாரத்துள் உழை.

சூரியன்

5

ப.

இளி ...

நெற்றி ...

குயில் ...

ஏலம் ...

நெய்தல் ...

ஐ. இ.

4

கோடிப்பாலை ...

குரலுள் இளி ...

கௌதமன்

6

த.

விளரி ...

நெஞ்சு ...

குதிரை...

வாழை ...

பொன்னாவிரை..

ஒ. ஓ.

3

விளரிப்பாலை ...

துத்தத்துள் விளரி

காசிபன்

7

நி.

தாரம் ...

மூக்கு ...

யானை...

மாதுளங்கனி

புன்னை ...

ஒள. உ.

2

மேற்செம்பாலை.

கைக்கிளையுள் தாரம்

ஈசன்