பக்கம் எண் :

50இலக்கியத் திறன்

Untitled Document

அமையும் இலக்கியமே காவியம் பரணி உலா முதலியனவாகக்
குறிக்கப்படுவன; உரைநடையாக அமையும் இலக்கியமே தொடர்கதை,
சிறுகதைமுதலியன.

எழுதப்படுவனவற்றுள்பெரும்பாலும்செய்யுளில்