இந்த மூவரையும் நான் என்றும் மறவேன். அவர்களுக்கு எப்போதும் நன்றி பல கூறுவது என் கடமையாகும். ‘உரையாசிரியர்கள்’ நூலின் முன்னைய இரண்டு பதிப்புகளைப் போலவே, மூன்றாம் பதிப்பையும் தமிழ் கூறும் நல்லுலகம் வரவேற்று என்னை வாழ்த்தும் என்று நம்புகிறேன். 2/7, பாலம்மாள் நகர் மு. வை. அரவிந்தன். திருப்பத்தூர், வ.ஆ. 635 601 |