7-55 ஏ - இறுமாப்பு
10-33 கையறவு - ஊடல்
10-102 ஒய்வார் - ஒழுக்குவார்
11-69 தெவி - நிறைத்து
30-39 ஒய்ய - தப்ப
12-17 புட்டகம் - புடைவை
16-8 முஞ்சம் - ஒருதலையணி
19-44 கூரம் - யாழ்