பக்கம் எண் :

உரையாசிரியர்கள்662

     சிவஞான சித்தியாருக்குச் சிவஞான முனிவர் எழுதியுள்ள உரைக்குத்
தெளிபொருள் விளக்கம் எழுதியுள்ளார். இவ்வுரையை மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாராட்டியுள்ளார்.