பக்கம் எண் :

170
170

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

திருக்கடவூர் திருக்கோயிலின் தலைக்கோல் ஆசானாய் (நட்டுவனாய்)
இருந்த தலாவினோத நிருத்தப்பேரரையன் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற
பாரசிவன் பொன்னன் என்பவருக்கு நட்டுவ நிலையாக நிலம் தானம்
செய்யப்பட்டது.1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


1.225 of 1825.