கைக்கிளை 4 2 பெருந்திணை 10 1 அகப்புலவரின் பாகுபாடு (எண்ணிக்கை அடிப்படையில்) பாட்டுத்தொகை | பாடினோர் எண்ணிக்கை | 1 | 249 | 2 | 51 | 3 | 22 | 4 | 10 | 5 | 5 | 6 | 6 | 7 | 3 | 8 | 6 | 9 | 5 | 10 | 2 | 11-20 | 7 | 21-30 | 2 | 31-40 | 4 | 61-75 | 3 | 100-200 | 5 | இப்பட்டியலிலிருந்து, பத்துக்கு உள்ளாக அகச் செய்யுட்களை யாத்தோர் தொகை 359 என்று அறியலாம். நூற்றுக்கு மேலாக அகம் பாடியோர் ஐவரே. அவர் யாரெனின், ஐங்குறு நூற்றுப் புலவர்களான 1.ஓரம்போகியார், 2.அம்மூவனார், 3. கபிலர், 4. ஓதலாந்தையார், 5. பேயனார். எல்லாருள்ளும் அகச்செய்யுள் மிகுதியாகப் பாடினவர் கபிலர்; இவர் பாடற்றொகை 197. அடுத்தவர் அம்மூவனார்; இவர் பாடல் எண்ணிக்கை 127. சங்க புலவர்களின் இலக்கியத்தரம் சங்க காலத்துப் புலவர்களின் இலக்கியவன்மை மென்மைகளைப் பாட்டின் எண்ணிக்கையை வைத்து அளக்கலாகாது, அளக்கமுடியாது. நூறு பாடியோர் பாவின் வனப்பும், ஒன்று |